உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 113 ஏவும்போ தெல்லாம் உன்றன் இச்சையை முடிப்பான். நற்பூங் காவுண்டே, அங்கே யந்தக் களிமயில் நடன மாடும், போய்ப்பார்க்க வேண்டு’ மென்ருள் பொறுமையே யின்றி நின்ருள். தோய்சினம் மிக்கா ளாகிச் சுந்தரி தோன்றி லுைம் காய்க்கின்ற சூழ்ச்சி தன்னைக் கனிசெய்யும் எண்ணத் தாலே ஆய்ந்தசொல் அடுக்கெ டுத்தே 'அடி போநீ' என்று ரைத்தாள். மீட்டொரு தோழி தன்னை மென்குரல் கொண்டழைத்துக் 'கேட்டிடு தோழி! யந்தக் கிழவளுர், சிவன்கோ விற்கண் நீட்டிய காசிற் கொவ்வோர் நெடுந்தொடர் சொல்லு வாரை வேட்டேயான் காணற் கென்று விரைவிலே யழைத்து வாராய்!” எனப்போக்சிக் காத்தி ருந்தாள் இருள்வந்து (ஆழ்ந்த தந்தச் சினக்காரி ,ெ ஞ்சிற் சூழ்ச்சி செறிந்ததைப் போல: காமம் மனத்தோடு துளும்பி நிற்க மகிழ்ச்சியாம் வடமி ழுக்கத் தனத்தோடு வந்து சேர்ந்தான் தள்ளாடிக் கிழக் குருக்கள்! 8