உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாச்சியப்பன் ஒடிப்போய்க் கையைப் பற்றி உள்ளழைத்து வந்து மெத்தை நாடிப்போய் அமர வைத்து "நாதா! உம் கூட லுக்கு வாடிப்போய்க் கிடந்தேன். இன்று வளர்காதல் பெருகிற் ருகத் தேடிப்போய் வாடி என்றேன் சிவபக்தர் என்ரு லுந்தான்! மாதொடு கூட இந்த வையத்தில் மறுப்பா ருண்டோ? மாதொரு பாக ருைம் மானிலத் தார்க்கு ரைக்கத் காதலால் மாது பற்றிக் கனிவினல் உடல்ப கிர்ந்து பாதியை யளித்த செய்தி படித்தீரே புராணத் தென்ருள். "ஆமடி! கோவை போன்ற அதரத்தின் முத்த மன்ருே காமமே துவங்கிற் றென்று காட்டுமென்” றவளைக், கிட்ட வா! மடி மீதி ருந்து வளரடி இன்ப மென்ருன் தேன்மது வார்த்தாள். கோயில் திருட்டெலி குடித்த தன்றே! மதுவினைக் குடித்து விட்டு மயங்கிப்போய்க் கிழவ னரும் எதுவுயிர்ப் பொருள்,கல் லென்ற எதுவுமே தெரியா ராகி