உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நாச்சியப்பன் “தாத்தா தமக்குச் சினம் வருமேல்-தேங்காய் தரமாட்டா”ரென்று கூறிவிட்டு, - 'ஏய்த்தா பிழைக்கிறீர் ஊர்ச்சனத்தை'-என்று இளித்த படியவர் நின்றிருந்தார். நாட்டில் அமைதி நிலைநிறுத்த-மன்னன் நாட்டில் அமர்த்திய சிப்பாய்கள் போட்ட சத்தத்திற் சிறுவரெல்லாம்-உடன் போயொளிந் தார்தம் வீட்டினுள்ளே! ஆட்ட நடைநடந்து பூசாரி-மன்னன் அரண்மனை வாயிலில் வந்து, சிப்பாய் கேட்டு மிரட்டிய கேள்விக்கெல்லாம்-மிக்க தருக்குட னேபதிற் சொல்லிவிட்டு, நடந்த நடையிலே கம்பீரம்-தானே நச்சி யடைந்தது வோவென்ன அடைந்தார் அரசன் அவைமுகத்தில்-'என்ன அலங்காரம்!” என்று. வியப்படைந்தார். எழுந்தந்த மன்னன் வரவேற்ருன்-'ஐயா! ஏனிங்கு வந்தீர்” எனக் கேட்டான் 'விழுந்திட்ட சைவ சமயமதை-உயர்த்தும் விதத்தினைக் கண்டிட வந்தே"னென்றர். குருக்கள், அரசனுக்குக் கோபம் மூட்டினர் தார்வேந்தன் தனை நோக்கிக் குருக்கள் சொல்வான் தழைத்துவந்த சைவமதம் சிலநாளாகச் சீர்குன்றி வருவதனை எண்ணும் போது, சிந்தைபொறுத் திருக்கவென்ஞல் இயலவில்லை.