பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் - loš திருவிடத்தில் பார்ப்பனியம் சைவத் துள்ளே திருட்டுவழிப் புகுந்துகொண்டு மக்கள் தம்மை உருவழிக்கும் கொடுமைதனை ஒழிக்க வேண்டும் ஒங்குமெனில் புத்தத்திற் குச்சாக் காடே! கருத்தினிலே பதித்திடுக இவற்றை எல்லாம் கடுந்தொண்டு நின்னிடத்தில் எதிர்பார்க் கின்றேன் கிருஷ்ணுவின் மன்னவனே!” என்று ரைத் தார் இளைஞனுக்குப் புரியவில்லை என்ன வென்றே! 'நீயிந்த நாட்டுக்கு மன்ன னப்பா - நின்னேயிளம் ஆண்டினிலே தந்தை தந்து, சேயிவனை நீரேற்பீர் புத்தத் திற்குச் செய்வனிவன் பெருந்தொண்டே எனவு ரைத்துப் பாயுமன்பால் தந்தான்நான் ஏற்று விட்டேன் பையனுன்றன் இளமையினைக் கெடுக்கு மெண்ணம் வாய்ந்ததில்லை உள்ளமதில் என்ரு லுந்தான் வரவேற்ருன் மதத்திலன்பு மிகுந்த தாலே! புத்தத்தில் நின்தொண்டு பொருந்த வேண்டும் போய்த்தந்தை தனக்கண்டு நீகொண் டுள்ள சித்தநினைப் பத்தனையும் செப்பிக் காதல் சேர்ந்த இளவஞ்சியுடன் கூடி வாழ்வாய் இத்தினம்நான் சொன்னவெலாம் மனத்தில் வைப்பாய் இன்னென்று சொல்கின்றேன் துறவு வேண்டின் புத்தத்தில் மணந்தார்பின் வெறுத்து வந்து புகுந்துறவு பொய்த்துறவிற் கிடமே யில்லை. இல்லறத்தில் துன்பங்கள் இடை இடையே ஏற்படுத லாலேதான் இன்பந் தன்னை வெல்லம்போல் மக்களெலாம் விழுங்கல் இல்லை வீசுபுகழ்த் துறவறத்தில் எம்மைப் போல