பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 12? மன்னனிடம் இளைஞனவன் குருமொ ழிந்த வரலாற்றைச் சொன்னவுடன் அன்பி ளுலே கன்றினைப்போல் துள்ளிவந்து கைப்பி டித்துக் களிப்புமிகப் பெற்றவளுய்ச் சொல்லு கின்ருன் 'முன்னருனைத் தத்தமெனப் புத்தத் திற்கு முனிவனிடம் நான்கொடுத்த துண்மை. ஆளுல் பின்னெனக்குப் பிள்ளைகளே பிறவா மையால் பெருந்துன்புற் றேன்.இன்று பேரின்பம் தான்! கிழப்பருவம் எய்திவிட்ட இந்தப் போதில் கீழ்வீழ்ந்தென் உடல்சரியப் போகும் நேரம் பழமான ஆட்சிதனைப் பகைவர் கையில் படவைத்தோ சாவதென எண்ணும் போதில் குழந்தாய்நீ வந்தெனக்கிங் குவப்ப வரித்தாய்! குளிவாவென் றன்புடனுட் கொண்டு சென்று "குழந்தையடி! பார்” என்ருன், அரசி தானும் கொள்ளையழ குள்ளவனைக் கண்டு கொண்டாள்! பேரின்பம் தன்னில்சில நாளி ருந்து பின்தந்தை தன்னை விடை கேட்டுப் பெற்றுத் தேரின்மேல் ஏறி மிக விரைவி ைேடு செல்லுகின்ருன் வஞ்சிநிலை காண வேண்டி. ஆரின்மேல் காதல்கொண் டவள்ம ணந்தே அங்கிருப்பா ளோஇல்லை எனத்தான் எண்ணிப் பாரின்மேல் மணவாதுன் னானோ என்று பலநினைத்துத் தேர்விட்டான் பாராள் வோனே! சுந்தரியின் வஞ்சம் வஞ்சியின்பால் சுந்தரி யந்தத் தோழிதனைச் சூழ்ச்சிக் குடந்தை யானவளே வந்திட வழைத்துச் “சற்றேனும் வயிற்றின் எரிச்சல் தீரவில்லை