உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ர்ட்ல்கள் 147 இவ்வாறு முத்தப்பன் சொல்ல நண்பன் 'இது.மன்னர் அறிவாரோ?” என்று கேட்டான் 'எவ்வாறு மன்னர்க்குச் சொல்வ தென்றே எனக்கொன்றும் தெரியவில்லை, ஏனென் ருலோ செவ்வாழைத் தண்டாளை உறவுக் காரன் சிற்றரசன் புயங்கனுக்குக் கொடுப்ப தென்ற ஒவ்வாத முடிவுடனே இருப்பதாலே உறவெல்லாம் மறைவாய்த்தான் நடக்கு” தென்முன். 'முல்லைக்குப் புயங்கன் மேல் அன் பிருந்தால் முடிமன்னன் திருமணத்தை முடிப்பா னன்ருே? தொல்லைக்குக் காதலிக்கப் போனு யேவீண் துன்பத்தை விலைக்கன்ருே வாங்கு கின்ருய்? நல்லெண்ணத் தோடேநான் கேட்கின் றேன்.நீ நடத்துகின்ற காதலினல் துன்ப முண்டாம்; செல்லாத இடந்தேடிச் செல்ல வேண்டாம் தேடாதே வீண்பழியை’ என்ருன் பொன்னன். "பூப்போன்ற தாமரையைக் காத லிக்கும் பொன்னப்பன் தானுநீ? உன்றன் பேச்சு பாப்போன்ற சுவைநல்கும் என்றி ருந்தேன் பயமுறுத்தும் கருத்தாக வளைந்த தென்னே? தீப்போன்ற புயங்கனேயே வெறுத்து நிற்கும் திருப்போன்ற முல்லை.நல்லாள் என்னை யேதன் காப்பாக நினைக்கின்ருள் காத லாலே கருத்தொன்றி நிற்கின்ருேம்; தடையை வெல்வோம்! 'என்மேலே கொண்டுள்ள நல்லெண் ணத்தால் இளியவளாம் தன் மகளைத் தருவ தற்கும் பொன்போன்ற மனமுடைய மன்னர் ஒர் நாள் பொருந்திவரக் கூடுமென நம்பு கின்ருேம்;