உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 159 கோயிலுக்குச் சென்றுவந்தாள் அன்ப ைேடு கூட்டிவைக்க வரங்கேட்டாள் அரண்மனையின் வாயிலுக்குக் காவலுள்ள வீரரோடு வாய்ப்பேச்சுப் பேசிநிலை யறிந்து வந்தாள் நேயமுள்ள பொன்னப்பன் வீட்டைத் தேடி நினைத்தபடி காணுமல் திரும்பி வந்தாள் துரயவராம் மன்னருடன் இருப்ப தேதன் தொழிலாகக் கொண்டுள்ளான் என்ற றிந்தாள். நினைத்தபடிகாதலனை எளிதில் காணும் நிலையில் அவன் இல்லாமை கண்டாள்; நெஞ்சம் தினைத்துணையும் சலியாமல் மறுநாள் காணத் திட்டங்கள் வகுத்தபடி விடுதி வந்தாள் தனித்திருக்கும் அறைக்குள்ளே கட்டில் மீது மனக் குதிரை கடிவாள மின்றி விண்ணில் தனைத்துாக்கிச் செல்லுகின்ற நிலைக்கு விட்டுத் தன்னிலையை மறந்தங்கே படுத்தி ருந்தாள். தாமரையாம் தன்னையெதிர் கண்ட போதே தாவிப்பாய்ந் தோடிவரும் அன்ப ைேடு மாமரத்து நீழலிலே போய மர்ந்து மணிக் கணக்காய்ப் பேசிக் கொண் டிருக்கும் போது பூமழையாய்ப் பொழிந்திருக்க, மாம்பழங்கள் பொற்கொத்தாய்த் தொங்கலிட ஒன்றைப் பற்றிக் காம மிகு பொன்னப்பன் நீட்டத் தோகை கடித்தவிடம் கடித்தவனும் தின்னக் கண்டாள். காவிரியில் ஒடத்தில் இன்ப மாகக் கடக்குங்கால் துடுப்பெறியும் துளிகள் பட்டுப் பூவிழிகள் கசங்கியதால் பார்வை குன்றிப் பொற்கொடியாள் ஒருபுறத்தில் சாயக் கண்டு