உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நாச்சியப்பன் தென்குட்டில் தமிழகத்தில் இந்தி எனும் புன்மொழியைத் தேசப் பேரால் சென்னை முதல் அமைச்சரவர் கட்டாயம் ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! தாய்மீதில் விருப்பற்ற ஓரிளேஞன் தன்னுழைப்பைத் தாய்நாட் டிற்கே ஈயென்ருல் மதிப்பான? எதிரிமொழி மதித்துயிர்வைத் திருப்பான் பேடி! தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை மறைத்திந்தி தோன்றின், நாடே தாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்! இந்தியெனும் சனிமே லாகும்! ஈதறிந்த ஈரோட்டுத் தாத்தாதாம் ஓயாமல் எழுத்தி லுைம் மோதியுணர் வலேயெழுப்பி மக்களைத்தம் வயப்படுத்தும் மொழியி னாலும், தீதுவரும் இந்தியிளுல்! முன்னேற்றம் தடையாகும் ! தீத்த மிழ்க்கும் ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்! இந்திஉயர் வாகும் என்ருர். சிறு துரும்பும் பற்குத்த உதவும் இந்த இந்தியெனும் தீமை மிக்க சிறுமொழியால் எட்டுணையும் பயனில்லை! அதுவளர்க்கச் செலவ ழிக்கும் பெரும்பணமோ தமிழர்களின் பணமாகும் படிக்கவரும் பெரும்பா லோர்தாம் வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும் வித்தைகற்ற மேலோர் என்ருர்: