பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நாச்சியப்பன் இந்திவிழ! தமிழ்வாழ்க! என முழங்கப் பல்லடத்துப் பொன்னு சாமி செந்தமிழைக் காவாமல் எனக்குணவு செல்லாதென் முணை யிட்டான்! தமிழ்காக்கும் வீரரைத்தண் டிக்கவிலை மற்றெவர்க்குத் தண்டிப் பென்ருல் எமைவீட்டின் எதிர்நின்று வசைமொழிந்த தாற்செய்தோம் என்று சொன்ன அமைச்சர்மொழி கேட்டபின்னர் ஈரோட்டுத் தாத்தாஒர் அறிக்கை யிட்டார்: தமிழ்ர்க்ள்ே இனிஅமைச்சர் வீட்டின் முன் கிளர்ச்சியின்றித் தமிழ்காப் பீரே! தலைவர்சொல் பின்பற்றித் தமிழரெலாம் ஒதுங்கிவிட்ட தன்மை கண்டும் நிலைமையறி யாமல்ஒரு சிங்கத்தின் எதிர்வாலை நீட்டி நின்று அலைக்கழிக்கும் சிறுநரிபோல் உமையெல்லாம் சிறைக்குள்ளே அடைக்க வல்லோம்! இலைஎம்மைத் தடுப்பவர்கள் எனுமமதை அரசியலார்க் கேறிற் றன்றே! மமதையினைத் தமிழரிடம் காட்டுகின்ற அரசியலை மட்டந் தட்ட அமைத்தபடை வீரரொரு நூற்றுவரைத் திருச்சியினின் றனுப்பி வைத்துத் தமிழ்காத்துத் திரும்பிடுவீர் எனவாழ்த்துக் கூறியந்தத் தமிழர் போற்றும் தமிழ்த்தலைவர் ஈரோட்டுத் தாத்தாநற் சென்னைக்குத் தாமும் சென்ருர்!