உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 209 நற்பார தியின்தாசன் பரம்பரையாய்ப் பலகவிஞர் நாட்டில் தோன்றிச் சொற்களிலே உணர்ச்சியையும் எழுச்சியையும் கொட்டிவைத்துச் சொந்த நாட்டின் முற்போக்குக் கெனக்கவிதை பெருக்கியின்பத் தமிழ்வளர்த்து முன்னேற் றத்தைக் கற்பித்தல் எலாம்பெரியார் அறிவியக்கம் கண்டதனுற் கண்ட தன்றே! ー14ー