உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 213 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. 71. 72. 73. 74. 75. 76. 77. 78. சூழ்ச்சி பொடி செய் செம்மை நெறி நில் சேவலோ டெழுந்திரு சைவ உணவு தேர் சொன்ன சொல் மாற்றேல் சோறு சிந்தேல் தனித் தமிழ் பெருக்கு தாழ்ந்து நில்லேல் திருத்தம் ஒப்பு தீர முடி துன்பம் உதறு துரண்போல் தாங்கு தெளிவு கொள் தேவை சுருக்கு தைவளம் போற்று தொண்டு மகிழ் தோழமை பெருக்கு நலிவு தவிர் நாளும் உழை நிலத்துப் பயன் கொள் நீறு பூசேல் துணிப்புல் மேயேல் 'நூருண்டு உயிர் வாழ் நெகிழ்வது உயர் மனம் நேரிற் புகழேல் நைந்த தகற்று நொள்ளைக் கிரங்கு நோவன செய்யேல் பண்பில் திரியேல் பாமரம் அகற்று பிஞ்சு பறியேல்