உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 3 I. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43, 45. 46. 47. நாச்சியப்பன் ஞண்டுபோல் ஒளியேல் அடம்பிடித் தழியேல் வணங்கி ஒளிகொள் தமிழ்ப்பணி தொடர்ந்து செய், நகத்தைக் கடியேல் பகட்டு கைவிடு மரத்தை வெட்டேல் அயல் மொழி பழகு இரக்கம் வேண்டேல் இலக்கணம் அறிந்து கொள் வழுவிலாச் செயல் செய் அழகு சிதையேல் இளவ்லுக்கு அன்புசெய் அறன் கடை நில்லேல் இன நலம் பேணு கடமை தவறேல் காது குத்தேல் கிள்ளி மகிழேல் கீரன் உரங்கொள் குறிக்கோள் கொண்டுவாழ் கூற்றைப் புறங்கொள் கெவித்துப் பெருமைகொள் கேலிக் கிடங் கொடேல் கைத் தொழில் வளர்த்திடு கொலைக் கதை கூறேல் கோலம் புதுக்கு 'சண்டைக் கலையேல் சாவுக் கஞ்சேல் சிரித்துப் பழகு சீலங் கருது சுட்டுத் தணியே ல்