உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நாச்சியப்பன் நூல் 1. சாதிபதி ஞாயிரமாம் சண்டைபல கோடியிவை வேதியரென் போரால் விளைந்தவினை-மேதினியில் செந்தமிழர் சாதிப் பிரிவினைகள் செய்ததிலை மைந்த இவை நமக்கு மாசு. 2 கற்றுச் சிறந்தோனக் காசினியில் எல்லோரும் உற்றுப் பெருமைபல ஒதிடுவார்-மற்றிங்குச் செல்வத்தால் மிக்கோனைச் சேர்ந்தெதிர்ப்பார், கொல்லென்று சீறிக் குதித்து. (ஊர்ப்பகையைக் 3 வருந்தி யுழைப்பாரை வாடப் புரிவோர் பொருந்தார் புவிக்கினிமேற் போதும்-இருந்து பயனில்லை என்று பதைத்திங் குலகோர் துயரிழைப்பார் உள்ளம் துடித்து. - 4 பிறந்தவரெல் லோரும் இறப்பரெனும் பேச்சே உறுதி புகழென்னும் ஒன்ருே-இறுதியின்றி நிற்கும் நிலையுடைத்தாம் நீயிறக்கும் முன்னந்தப் பொற்குன்றன் வாழ்வைப் புரி. 5 பெண்ணுெருத்தி பேசிற் பெரும்பூமி தானெதிர்க்கும் பெண்ணிருவர் பேசமடப் பேய்மறையும்-பெண்மூவர் பேசில் வியப்படையும் பேருலகம், பெண்களெல்லாம் பேசில் உயர்வளிக்கும் பின்.