உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் - 223 36 அறிவுரைகள் எத்தனையே ஆளுலும் கேட்கும் திறனுடையார் யாரென்று தேர்ந்தே-யறிந்துரைக்க. புல்லறிவா ளர்க்குப் புகட்டுண்மை பத்தனையும் கல்லுக்குச் சொன்ன கதை. 37 கட்டிமண்தண் ணிரில் கரைந்துவிடும் ஆகையில்ை சுட்டமண் ணக்கொண்டு சுவரெடுப்போம்-பட்டினியால் வந்தோர்க் கிரங்குமுளம் ஒன்று மற்ருென் றேகரையா தெந்தவழிச் சென்ருலு மே. 38 மிக்க உணர்ச்சியால் மின்போற் குதிக்குமிள மக்கள் சிலர்தம் மனமுடைவார்-எக்காலும் பேரோசை காணுமெல் யாழின் நரம்பெல்லாம் நாரா யறுந்து விடும், 39. சேற்றில் வழுக்கினேர் சேர்ந்த துணியகற்றி வேற்றுப் புதியவணி மேவலாம்-ஆற்றும் ஒழுக்கம் வழுக்கிைேர்க் கொன்றுண் டெங் கேனும் விழுந்துயிரை விட்டு விடல். 40 ஒப்பப் பிறந்தாலும் ஒன்றுபோல் செத்தாலும் இப்படியோர் வாழ்வதிலும் இன்பதுன்பம்-ஒப்பாமோ தத்தம் அறிவுங் குணமும் தழைத்தபடி ஒத்திருக்கும் என்றே உணர்.