உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சூதும் வாதும் தொலையும்; சாதி பேதம் ஒழியும் பிளவுகள் மறையும் ஊருணி நீர்போல் உதவும் பயன்களை யாரும் அடையலாம் அவாவு மட்டிலும்! இப்படிப் பற்பல எண்ணஞ் சுழன்றிட அப்படி நின்றவள் அடுத்த வேலையின் நினைவு வந்திடத் தனது சிற்றரசு எனுங்குடித் தனத்தை இயற்றப் புகுந்தாள்.