உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப்பொலிவு பெற்ற திருவள்ளுவன் 297 திருவள்ளுவனுடைய வகுப்புப் பாடங்களை ஒதுக்கிவிட்டு, பொது . அறிவு, சிறுகதைகள், பாடல்கள் முதலியவற்றைச் சொல்லித் அருவ11 இயற்கையிலேயே மதிநுட்பம் பெற்ற திருவள்ளுவன், அ) வெளியாக வளர்ந்தான். காரணம்? பனட்டமான சூழல்; அரவணைக்கும் ஆசிரியைகள்; அவப்படம் சொல்லித் தந்த மேற்படி ஆசிரியர்கள் இருவரும் சு வாக பாவார்கள். சிறு வயது முதலே, அவன், நாள் இதழ்களில் நாட்டம் .ெ துதி,தினான். | ளிதழை எடுப்பான், படங்களால் ஈர்க்கப்படுவான்; தன் | | | | | | | | | | | புருடோத்தமனிடம் ஒடுவான். அச் செய்தியையும் பிற சிவப்புகளையும் படிக்கச் சொல்வான்; கேட்டுத் தெரிந்து 1 . . வான். சோவியத் நாட்டின் அதிபர் ஸ்டாலின் மறைந்த செய்தியை ப.பில் படித்தது திருவள்ளுவனே. நொடியில் என்னிடம் கொண்டு வl ட்டினான். - வழு வயதில் மிதிவண்டி அறிவு நாட்டம் மிகுந்திருந்ததுபோலத் திருவள்ளுவன் சப்பாட்டுகளிலும் முன்னே இருந்தான். ஏழு வயதில் மிதிவண்டி மு. கற்றுக்கொண்டான். கிரிக்கெட் ஆடத் தெரியும். விளையாட்டு வீரரை வரவேற்கிறேன் நாளிதழில், விளையாட்டுப் பகுதியைப் படிக்கக் கேட்டு, வற்றைத் தெரிந்து கொள்வான். ய பலக விளையாட்டுப் போட்டிகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடக்கும் போட்டிகள் ஆகும்; அவற்றில் ஒன்று ஆயிரம் ரி ஒட்டம். + அதில், தொடர்ந்து நான்கு முறை முதல் பரிசைத் தட்டிக் கொ. ர், ஜெஸ்ஸி ஒவன்ஸ் என்ற அமெரிக்கர். அவர் செ. வைக்கு வருகை புரிந்தார். அ. செய்தியை 'இந்து நாளிதழில் கண்டான், வள்ளுவன். அவள் வீரரை விமான நிலையத்தில் வரவேற்க விரும்பினான். வயறையாளர்கள் - எனவே கெடுபிடிகள் - இல்லாத காலம் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/336&oldid=788128" இலிருந்து மீள்விக்கப்பட்டது