பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவிப்பொலிவு பெற்ற திருவள்ளுவன் 299 நாவலர் நெடுஞ்செழியனை, சோழவந்தான் உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்ற விழாவிற்கு அழைத்தார்கள். இறுதியில் 1. யுரை கூறிய தமிழாசிரியர், முறைப்படி நாவலரைப் பட்டினார். அதையே குற்றமாகக் காட்டி, தமிழாசிரியர் கi.. லிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவரது முறையீட்டின் பேரில், அவரை மீண்டும் வேலைக்கு . பத்துக் கொள்ளும்படி ஆணையிட்டு நீதி வழங்கும் வாய்ப்பு ..வக்கு ஏற்பட்டதும் இப்போது நினைவிற்கு வருகிறது. மறைத் தவத்திரு தமக்கை செலின், ஜெஸ்ஸி ஒவன்ஸோடு தொடர்பு கொண்டார். பள்ளிக்கு வருமாறு அழைத்தார். அவரும் குறித்த நேரத்தில் சென்றார். பள்ளியைச் சுற்றிப் பார்த்தார். மானவ பணவியர் கூட்டத்தில் பேசினார். “கல்வியே முதல், கல்வியே எல்லாம். விளையாட்டு ஆர்வத்தில், படி ப்பை மறந்து விடாதீர்கள்” என்று அறிவுரை கூறினார். இப்படிச் சொல்ல நம் நாட்டில் எவர் இருக்கிறார்? தலைமையாசிரியை தேனிர் விருந்து அளித்து அவரை அனுப்பி வைத்தார். மற்றொரு விருந்து மற்றொரு தேனிர் விருந்து. "அப்பா! எங்கே போனாலும் உங்களுக்கு விருந்தளிக் :றார்களே! ஜெஸ்ஸி ஒவன்ஸ்-க்கு நீங்கள் விருந்தளித்தால் என்ன?” .. ன்றான் வள்ளுவன். வந்த அமெரிக்க விருந்தாளியைக் கலந்துகொண்டு, பொதுக் கல்வி இயக்கக வளாகத்தில், ஜெஸ்ஸி ஒவன்ஸுக்குத் தேனிர் விருந்தளித்தேன். இயக்க அலுவலர்களுடன என் மனைவி காந்தம்மா, வள்ளுவன், அவன் மாமா புருடோத்தமன் ஆகியோர் விருந்தில் வந்து கொண்டார்கள். சிற்றாள் வள்ளுவன் பிறரிடம் அன்பு காட்டுவதில் திருவள்ளுவனுக்கு இனை அவனே. எவர் என்னைப் பார்க்க வந்தாலும் திருவள்ளுவன் ஆடி ப்போய் வரவேற்பான். உட்கார வைத்துவிட்டு, என்னிடம் வந்து .I ல்வா ன் | וי.(י. י

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/338&oldid=788130" இலிருந்து மீள்விக்கப்பட்டது