உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ பற்றிய வெள்ளை அறிக்கை 309 w)தை எப்படியாவது ஒரளவு இந்தத் தலைமுறை ஏற்றுக் _ண் ல், அப்புறம் எதிர்ப்பு தணிந்து விடும். - வெறும் கல்விக் கண்ணோட்டத்தில் என்ன கருத்து பங்தாலும் வெளியுலகச் சூழலையும் கருத்தில் கொள்வது நல்லது. வேைவ, மாண்புமிகு அமைச்சர் மாதவ மேனன் ஏற்படுத்தின _ானத் திட்டத்திற்கு மேற்போகாமல் இருந்தால் நல்லது. அது என்ன? ஆள்வோர் உயர்நிலைப் பள்ளியிலும் இந்தி கற்பிக்கப் போதிய ஆரியர்களை நியமிக்க வேண்டும். விரும்புகிற மாணாக்கர் இந்தி படிக்கட்டும். விரும்பாதவர்கள் அ வேளைகளில் ஏதாவதொரு கல்வி முயற்சியில் முறைப்படி ா ப் பள்ளிக்கூடமே ஏற்பாடு செய்யவேண்டும். அதற்குப் பொருள் என்ன? |lதியை விரும்பாதவர், வேறு புதுமெழியையும் பதவர், முறையான விளையாட்டில் ஈடுபடலாம்; அல்லது கா. தமிழோ ஆங்கிலமோ படிக்க ஏற்பாடு செய்யட்டும். (!!), திட்டம் சலசலப்பின்றி ஏழெட்டு ஆண்டுகளாக | து அதை அப்படியே தொடர்வது, இந்தியை மெல்ல மெல்ல ஏற்க _, . .ன் றேன். /துவரை கருத்துச் சொல்லாத சிலர், மாதவ மேனன் ஆாயை ஆதரித்தார்கள். பு)து பற்றிப் பேசிய முதற் கூட்டத்தில் மாதவ மேனன் பே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. மும்மொழிக் கொள்கை

அடுத்த கூட்டத்தில் கல்வி அமைச்சர் இந்தி பற்றிய நம் ! மைய அரசு வட்டாரங்களில் அதிருப்தியை வளர்த்து ||ெது வனவே. முந்திய முடிவை மாற்றிக்கொண்டு, மும்மொழிக் ா கையை நடைமுறைப் படுத்தப் பரிந்துரைப்போம் என்றார். சய கண்ணோட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழுவின் கருத்துக்கு வந்த பரிந்துரைகளில் ஒன்று, எத்தனை நிலைப் பள்ளிகளைத் திறப்பது என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/348&oldid=788141" இலிருந்து மீள்விக்கப்பட்டது