பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 நினைவு அலைகள் விடுமுறை நாளாயிருப்பினும் அன்று அவரும், தலைமை செயலரும் நான் அனுப்பியதைக் கவனித்தார்கள். இரண்டு மணி நேரம் கழித்துத் தலைமைச் செயலா தொலைபேசி வாயிலாக என்னோடு பேசினார். 'இயக்குநரே! நீங்கள் அனுப்பியுள்ள நகல் சரியாயிருக்கிறது ஆனால் இன்று அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறோம். நாளை வரை பொறுத்து இருப்பதால் குடிமுழுகிப் போக. து இதைப் பற்றி நான் முதலமைச்சரிடம் பேசிக் கொள்கிறேன்” என்று என்னிடம் கூறினார். துப்பாக்கிச் சூடு இதற்கு இடையில் அவலச்செய்தி ஒன்று வந்த து ‘அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் நடத்திய இ|த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு , , , நேரிட்டத்தில் ஒரு மாணவர் உயிர் இழந்தார்” என்கிற செய்தி வ அறிகுறியாகத் தென்படவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் பல நாள்கள் நீடித்தது சில உயிர்களைப் பலி கொண்டது. 57. என்மீது குற்றச்சாட்டு - பெரியாரின் கவலை இந்தி எதிர்ப்புத் தீ தமிழ்நாட்டில் வெடித்த கிளர்ச்சி, சில நாள் களிம் அமைதியாகிவிடும் என்று எதிர்பார்த்தது பலிக்கவில்லை. மாறாகப் பல பக்கங்களிலும் காட்டுத் தீயைப்பே ப் பரவிற்று. எனவே, கல்வி நிலையங்களை மூடவேண்டிய நெரு_\. ஏற்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி அப்படி ஆணை பிறப்பிக்கப்பட்_ அதுவும் கிளர்ச்சிகளை அடக்க உதவவில்லை. மாறாக மேலும் மேலும் வளர்ந்தது. கரூர், குமார! ாவை முதலிய பல ஊர்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்ப' -/ பொருள் சேதமும், உயிர்ச் சேதமும் விளைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/589&oldid=788406" இலிருந்து மீள்விக்கப்பட்டது