பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணுத்துரை 13 பச்சைப் புற்றரைக்கே பஞ்சமான எட்டிலிருந்து வந்தவர்களின் மனதிலே தமிழகத்திலுள்ள மாக் நோப்புகளும் மண்டபங்களும், சாலைகளும் சோமை களும், குன்றுகளும் கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களைத் தக்திருக் கும்? கிச்சயம் தமிழர்களப் பார்த்து அவர்கள் கேட்டிருப்பார்கள், மெல்லிய ஆடை அணிந்திருக் கிறீச்களே, அதுஎது' என்று. தமிழர்கள் அதுஎங் கள் கைத்திறமை; இந்திரன் தந்த வரப்பிரசாத 'மல்ய' என்று 'கூறியிருப்பார்கள். 'இமாம் வனர சென்று உங்களது இலச்சினைவைப் பொறித் திருக்கிறீர்களே அது எப்படி.' என்று கேட் டிருப்பார்கள். அதற்குச் தமிழர்கள் கருடாழ்வார் கடாட்சத்தாலள்ள எங்கள் தோள் வலிமையிலும்' என்று கூறியிருப்பார்கள். இன் னும், 'உங்களது இசை இன்பமாயிருக்கிறதே, அது எப்படி' என் ஆரியர்கள் தமிழர்களை பார்த்துக்கேட்டிருப்பார்கள். அதற்குத் தமிழர்கள் மாரதச் நாதியில் மீட்டிடும் சேமானமல்ல; கால் கள் நண்டு பிடித்த யாழின் தன்மையது" என்து கூறியிருப்பார்கள். மீண்டும் 'அந்த பாழ் ஏது என்.று கேட்டிருப்பார்கள். 'அது திருப்பாற்கடவில் கடைக்தெடுத்ததனை ; எங்கள் இசையறிவில் தெடுத்தது' என்றுகூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப் பார்த்து அது என்ன?" என் திருப்பrs அது தேவலோகத்துர் ஈரக்க எய்து. திரச்கள் கடல்முழகிக் கண்டெடுத்த முத்து என் திருப்பார்கள் தமிழர்கள் அந்தக்காகிய அவர் மளுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும்.இது