பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கிரிலயும் கினைப்பும் வரவறு கூறுகிற விஷயம். வரலாற்று ஆசிரியர் களும் அறிவார்கள், ஒரு காலத்தில் ஆரியர்கள் வெளிகாட்டிலிருந்து வந்தவர்கள்; வந்தவர்கள் வறண்ட காட்டியிருந்து வளமான அரசி தேடி வந்தார்கள்; வளமுள்ள நாட்டில் புதிதாக உலவிய பொழுது அச்சத்துடனேயே உலவினார்கள் என் பதை, இது வரலாற்று ஆசிரியர் உங்களுக்கும் சுற்றுக்கொடுக்கிற பாடம். உங்களுக்கு கற்றுக் கொடுக்கிதர்களோ என்னனோ, இதுஎனக்கு என் வரலாற்று ஆசிரியர் கலாசாலையில் இற்றுல் கொடுத்த பாடம்.' கற்றுக்கொடுத்த பாடத்தை மறப்பது ஆசிரியருக்கு அறமாகாது, கற்றுக் கொண்ட பாடத்தை மறப்பது எனக்கு அழகு மல்லகுரு சொல் தட்டிய குற்றத்திற்கும் உள்ள? கிறேன்! ஆகவே கான் ஏற்றதைக் கூறுகிறேன். வனமான நாடு, அதில், வளைத்து வழ்த்து செல்லும் வாய்க்கால்கள். வாய்க்கால்களுகு பச்சத்தில் வயல்கள், வயல்களுக்குப் பக்கத்தில் சாலைகள், சாலைகளுக்குப் பக்கத்தில் குன்றுகள்) குன்றுகளைத் தொட்டுத் தடவும் மேகங்கள், மேகங் கள் தரும் மழைத்துளிகள், மழைத்துளி எண்டு மகிழ்ச்சியுறும் மங்கள் - இலைகளைப் பார்க்கும் வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் என்ன எண்ணி விருப்பார்கள். என்ன எண்ணுவார்கள், என்ன எண்ணியிருக்கமுடியும்? சென்னை, பட்டப்பகல் 12 மணி நேரம், தார் ரோடு இளகியிருக்கிறது. ஒருவன் கடந்து செல்லு கிறன், மற்றெருவன் பக்கத்தில் போட்டா மடி