உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நீதிநெறிவிளக்கம் சூழ்ந்து சொலல்’ எனவும், இதுவன்றி வேறு வன்மை யில்லே யென்பார் * ஒர் வலியுடைமை யுண்டு ' எனவும் புகழ்வது போலப் பழித்துக் கூறினர்.” = -தி. «HFo. செ. o

  • சூழ்ந்து சொலல் ஒரு வலியுடைமை யென்க. சூழ்ந்த சொல்ல லாவது நீங்கள் அவ்வாறு நடத்தல் வேண்டுமென்ற எகிளிருப்பாாை மட் டுஞ் சுட்டிச் சொல்லாமல் கன்னையும் அவர்களோடு சேர்த்துக்கொண்டு. காமெல்லாம் அவ்வாறு நடத்தல்வேண்டு' மென்அ. சன்மைப் பன்மை யாற் கூறுவது போல்வன. இங்ங்னங் கூறுவது முண்டென்ம அப்படிற் ருெழுக்கத்தை இழித்தபடியாம்.” -இள.

' கல்வி கற்றதற்குப் பயன் நன்னடக்கையா யிருக்க, அதுவில்லாமல் தன்னை யாரும் ஆட்சேபிக்காமல் தந்திரமாய்ப் பேசுவதுதான் அயோக்கிய ருக்குப் பயனகிறது என்று இகழ்ந்து கூறினர்.” —ఇతాT. L. G.F. மேற்காட்டிய மூன்று கருத்து விளக்கங்களும் ஒன்றற்கொன்அ தெளிவுரையாய் நின்று, கற்றபடி கில்லா ஒருவன் படிற னென்ஆம், அவன் சொல்லும் சொற்கள் பயனில் சொற்களென்றும், அப்பயனின்மையை மாற்றிப் பிறர் தன்னைப் பழித்துாையா வண்ணம் தன்னையும் எதிர்கிற்பா ர்ோ டுட்படுத்தி வஞ்சகமாய்க் கூறும்வகையால் அறிவுரை பகர்ந்து பயன் கொள்ளும் ஆற்றலுடையவனகின்றன் அவன் எனவும் எடுத்துக் காட்டி யமை காண்க. இஃது ஒரு சாரார் கூறும் உரையும் அவ்வுரையின் தெளிவு மாகும். இஃது அறிவுாை கூறப்புகுக்கோனுக்கு வலியுடைமை கற்பித்த தாம. இனி, ' நாண் உறைப்ப - (கூறிய) அவர்க்கு வெட்க முண்டாகும்படி, ஒருவன் நேர்ந்து - ஒருவன் எதிர்ப்பட்டு, சொல்லாமே வெளிப்படை பாய்ச் சொல்லாமல், சூழ்ந்து சொலல் - குறிப்பாயேனுஞ் சொல்லுதல் ’’ என்றுாைத்துத் காம் கூறியபடி நடவாகவருடைய சொல்லுக்குச் சொற்ற நீர் நில்லாததென்?" என்று பிறர் சொல்லுதலே பயன் என்பதாம் ’’ என்று தொகுத்துரை கூறினர் சி. முத்தைய பிள்ளை. இவ்வுரையின் படி அறிவுரை கூறப்புகுந்தோனுக்கும் அவன் கூறிய அறிவுரைக்கும் ஆற்ஜ வின்மை கூறி, அறிவுரை கேட்ட் பிறர்க்குக் குற்றங்காணும்' அறி வுடைமை மட்டுங் கற்பிக்கப்பட்டமை காண்க. இது மற்முெரு சாரார்

  • 2] Пти -

இனி, பிறர்க்கு நெறி யுபதேசித்த ைேர்ெ அந்நெறியினில்லாதது யாது காரன்னமோவென்று ஒருவன் வெட்கமுண்டாகத் தம்மை யெகிர்க்அப் பேசாதபடி ஏனையோர் ஆராய்ந்து பேசுகலாம் ' என யாம் மேலே இச் செய்யுளுக்கு உரை கூறியாங்கே உாைத்து, ' இச்செய்யுளுக்கு வேறு மிருவகை யர்த்தம் பண்ணுவாருளர். ஆயினும் அவை சிறப்பிலவாகலின் இங்வன்றாா தொழிகின்றனம் ” என்று குறிப்புங் கொடுத்தார். சி. வை. தாமோதாம் பிள்ளை. இவ்வுரையாற் கற்றபடி நிற்றலில்லா ஒரு வன் கூறும் அறிவுரைகள் அவனுக்கு நற்பயன் ரு சாமையோடு, அவன் , டேசையிற் பேதை யென் பகை யழகியிட்டுக் காட்டிவிடினும், அவ்வுாை