பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. கற்றபடி நிற்றல் 73 உக. கற்றபடி நிற்றல் அ/ம்.றப் பிறர்க்குரைத்துத் தாகில்லார் வாய்ப்படுஉம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை-சொற்றர்ே மில்லாக கென்னென்று நானுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே. சூழ்ந்து சொலல். 1. கற்று - (பல நால்களேயும் வருங்கிக்) கற்றறிந்து பிறர்க்கு - மற்றவர்களுக்கு, உரைத்து - (படித்தவாறே ஒழுகு தல் வேண்டும் என்று நெறி) புகட்டி, தாம் - (அவ்வாறு கூறு பவாகிய) காங்களே, கில்லார் - (அந்நெறியில்) கில்லாமலிருப் பவர்களாகியிருந்தும், வாய்ப்படுஉம் - அவர் வாயினிடத்துண்டா கின்ற, வெற்றுரைக்கு - பயனில் மொழிக்கும், உண்டு - உள காகும், ஓர் ஒரு, வலியுடைமை - ஆற்றல் (அது தான் யாதெ ளிைன்), சொற்ற - (கற்றதன்படி யாங்கள் ஒழுகுதல் வேண்டும் என்.று எமக்கு) அறிவுறுத்திக் கூறிய, நீர் - விேர், கில்லாதது - (அங்கன்னெறிக்கண்ணே அமைந்து) கில்லாதிருக்கின்றமை, பனே - எகளுலோ, என்று - என, நாண் - வெட்கம், உறைப்ப - மிகுதியாக வருத்தும்படி, நேர்ந்து - எதிர்கின்று, ஒருவன் - ஒருவன், சொல்லாமே - இடித்துக் கறுத்ற்கிடங்கொடா வண் ணம், சூழ்ந்து - நன்கா ராய்ந்து, சொலல் - சொல்லுதலேயாம். 2. சொற்றங் கில்லாதது என்னென்று ஒருவன் நேர்ந்து நாணு றைப்பச் சொல்லாமே சூழ்ந்து சொலல் (ஆகிய) ஓர் வலியுடைமை, கற் மறுப் பிறர்க்குரைத்துத் த்ாம் கில்லார் வாய்ப்படுஉம் வெற்றுரைக்கு | Erடு. 3. ' கற்றபின் நிற்க அதற்குத் தக '. 4. ' கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.” -குறள் ' ஒகி யுணர்ந்தும் பிறர்க்குாைத்துங் கானடங்காப் பேதையிற் பேதையா ரில்.” -குறள் " எப்பிறப் பாயினு மேமாப் பொருவற்கு மக்கட் பிறப்பிற் பிறிகில்லை-அப்பிறப்பில் கற்றலுங் கற்றவை கேட்டலுங் கேட்டதன்கண் கிற்றலுங் கூடப் பெறின்.” -அறநெறிச்சாாம் 5. நூல்களைக் கற்று அவற்றின்வழி கில்லார் கூறும் வார்த்தை பயனில் வார்த்தை யென்பார் வெற்றுாை எனவும், பிறர்க்குப் போதிக்கு மிடத்து அவற்றை வற்புறுத்திக் கூருதொழிதல் வேண்டுமென்பார், 10 --