உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ. மெய்ந்நூலறிவை விலைப்படுத்துதல் 77 உ.உ. மெய்ந் நூலறிவை விலைப்படுத்துதல் பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் கமக்குப் பயன்வே றுடையார்-திறப்படுஉங் இவினை யஞ்சா விறல் கொண்டு கென்புலத்தார் கோவின் வேலை கொளல். 1. பிறர்க்கு -- (உரியரல்லாத) பிறருக்கு, பயன்பட - (இம் மையிற் புகழும், மறுமையில் துறக்கமும் ஆகிய) பயனுண்டாகு மாறு, காம் - காம், கற்ற - வருங்கிக் கற்றுணர்ந்த மெய்க் நாற் பொருள்களே, விற்பார் - (காம் கற்ற்கற் கேற்ப ஒழுகாமலிருப்ப அடன், பொருள் கருதி) விலைப்படுத்துவோர், தமக்கு- (அத் தகைய செய்கையால்) தமக்கு, பயன் - விளேயும் பலன், வேறு - வேறென்றை, உடையார் - உடைய ராவார் ; (அது), கிறம் படு உம்-(பல) வகைப்பட்ட, திவினை - கொடுங் தொழிலைச் (செய்வ கற்கு), அஞ்சா - அஞ்சாத, விறல் - ஆற்றலை, கொண்டு - பட்ைத்து, தென்புலத்தார் - (காலமுடிந்து) தென்றிசை சென் மறுள்ள மூதாதைகளுக்கு, கோவின - தலைவனை கூற்றுவனே, வேலை கொளல் - (தங்களே நரகத்திலிருக்கி வருக்கி ஒறுக்கும்படி) வேலைவாங்குதலேயாம் H 2 தாம் கற்ற பிறர்க்குப் பயன்பட விற்பார், திறப்படு உங் தீவினே விறல் கொண்டு அஞ்சா தென்புலத்கார் கோவின வேலை கொளல் (ஆகிய) வேறு (ஒரு பப ன் உடை யார். 3 கடவுளைப் பாடாது பொருள் கருதிக் கல்வியறிவில்லாத செல்வரைப் பர்டுதலும், அத்தகையார்க்கு மேய்ந்நூல்களைக் கம் பித்தலும் தீயனவாம். 4. ' கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅ ரெனின். ' -குறள்.

பசும்பொன்கொண்டு நூல் பயிற்றுமவர் மனையருக்கிம்

சாங்கிாாயணங் கொளல் வேண்டும்.' -காசிகாண்டம். - ஆணவ மாயை காமிய முயிர்க ளமலனு மகாகி மெய்ப் பொருளே மாணவ காவிப் பொருள்களை யிவற்றை வயக்குறும் வாக்கியங் தம்மைப்