பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நீதிநெறிவிளக்கம் பேணுறுபருவ மடுத்தவர்க் கல்லாம் பெறும்பயன் புகழ்முத லொன்று கானிய கொடுப்போ வரொடு நாகங் காணியாக் கைக்கொள்வர் விாைங்தே.” -தணிகைப் புராணம். 5. பக்குவர்க்கன்றி அபக்குவர்க்குப் பொருளின் பொருட்டு அறிவு நூற் பொருளைப் போகித்தல் சீயசெயல் என்பார் சீவினையஞ்சா விறல் கொண்டு எனவும், அத்தீய செயல் பழிபாவங்களைப் பெருக்கி நாகத்திற் புகுத்தும் என்பார் தென்புலத்தார் கோவினை வேலை கொளல் ' எனவும் கூறினர் ” -தி. சு. செ.

  • கற்பார் பொருள் கானர் காசு பனங் காணிலுனை, விற்பா சவர் பாணி மேவாதே ” (தமிழ்விடுதூது : 184) என்பதிலும் விற்றலின் இழிவு

புலப்படுத்தப்படுகின்றது ” உ. வே. சா.

இது நல்ல தன்மையில் இல்லாத செல்வர்களை அவர்களிடம் பொருள் பெறுவதற்காகப் பாட்டுப் பாடும் புலவர்களைக் குறித்தது. கம் மைப் படைத்துப் புலவராக்கி எப்போதும் புறம்புறக் கிரிந்து பாதுகாக்கும் எல்லாம் வல்ல கடவுளைத் தாம் வருங்கிக் கற்றதன் பயனக வாயாாப் பாடாமல் அருகே அணுகுதற்கும் தகுதியற்ற பொல்லாச் செல்வந்தரைப் பரிந்து பாடுதல் ஒரு தீவினை ; அதுவுமன்றி அவரை அளவுக்கு மேற் புகழ்ந்து பாடுதலோடு ஒப்பும் உயர்வும் அற்ற இறைவைேடு அவ் வொப்பும் உயர்வும் பொருந்த உரைத்துப் பணம் பறித்தல் மற்ருெரு தீவினை ; ஆதலி ல்ை கமல்ை ஒறுக்கப்படுவா ரென்க.” -இள.

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் : பிறர்க்கு - கல்லாச் செல்வரும், தகுதியில்லா மாணவர்களும் பிறர் என்று குறிக்கப்பட்டனர்.

  • நல்லறிவு நல்லொழுக்கம் முதலியவற்றிற்குப் புறம்பானவர்களைக் குறித்திடுவார் பிறர்க்கென்ருர் -இள.

பயன்பட - இதனைப் பிறரிடமிருந்து காம் பொருள் பெறுதலாகிய பயனென்றும், காம் கற்ற நூல்களால் அடையவேண்டிய மெய்ப்பயனை அடைய விழையாமல் பொருள் வருவாய் கருதிப் பிறருக்குக் கற்பித்து அதனல் (அப்) பிறர் அடையும் பயனென்றும் இருவகையாகக் கொள்ளலாம். பொன்னுக்குப் பாடும் இழிவும், உரியராகாதார்க்கு அறமுணர்த்த லாகிய இழிவும் ஆகிய இருவகை யிழிவும் குறிக்கப்பட்டன. . பிறர்க்குப் பயன்பட - தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதை எண்ணு மற் பிறர்க்கே பயன்படும்படி.” 3. -உ. வே. சா.