பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 உங். கல்லாதார் அடக்கமின்மை ' கல்வி பயில்வதற்கும் ஆகூழ் வேண்டுமாகலின் அக் கல்லாதாாைக் கற்பன ஆழற்ரு ரென்றும், அக் கல்வியறிவில்லார் சொல்வன சிறவாமை யாற் கல்விக் கழகத் தங்காத்த லென்றும், அவர் வாடக்க முளாக வேண்டுமாதலின் ஒற்கமின் றென்றும், அவர் கல்விபயிலாக இழிவுபற்றி ஊத்தை வா யென்றும், நெடும்பகல் கற்க வருந்தாமையான் வல்லுரு என்றும், அவை உவமைமுகத்தாற் காட்டுவார் மாபறவை புல்லுரு வஞ் சுவ போல அஞ்சன்மின் என்றுங் கூறினர்.” -வி. கோ. சூ. i

  • கற்ருர்முன் கல்லாதார் உரையாட எழல், மாபறவைமுன் புல்லுருத் தோன்றலை சிகர்க்கும்; பெரும்பான்மையுங் கற்ருர் மெலியவுடலையம், கல் லாகார் வலியவுடலையு முடையவராதலின் கல்விக் கழகம் கல்லாகார் வல் லுருவுக் கஞ்சும் என்பதாம்.” --சி. மு. * கல்வியாலன்றி நீரால் வாய் புனிதப்படாது என்பார் கல்லார் ாயை ஊத்தை வாய் ' எனவும், அவர்கள் கற்ருேர் சபையில் வாயைத் திறக்கில் கோற்றத்தாலுள்ள மதிப்புக் கெட்டு அவமதிப்படைவார் ’’ எனவுங் கூறினர். -தி. சு. செ.
கல்லாதவர் பேசுஞ் சொற்கள் சிறந்த பொருள் காராமையால் அவை சொல்லுதலல்ல வென்பார் அங்காத்த’லென்றும், கல்வி பயிலாக இழிவு தோன்ற வாயென்றமட்டி லமையாமல் ஊத்தை என அடை கொடுத்து ஊத்தைவா'யென்றும், நிக்கிாையையும், சுகத்தையும், வேண் டாமல் கல்வி பயின்ருேர் போலாது, அவ்விரண்டையும் வேண்டிச் செய்து கொண்டோாாதலால் அவருடம்பை அவர் கூற்முக வல்லுரு என் அங் கடறினர்.” --கோ. இ.
புல்லுரு என்பது கம்பு கினை முதலியன விளைந்து கதிர் முற்றிய கொல்லைகளில், விலங்குகளும், பறவைகளும், ! யாரோ ஒரு காவம்.காான் கையிற் கொம்பு வைத்திருக்கிருன்” என்று கினைத்து அஞ்சும்படியாக, அக் கொல்லக்காரர்கள் புல்லின்ற் செய்துவைக்கும் உருவம். விலங்கு களும் பறவைகளும் அவ்வுருவத்தின் உண்மையை அறிந்துகொண்டால், எப்படி அவைகள் அஞ்சாது செல்லுமோ அதைப் போலக் கல்லாகவர்கள் தங்கள் வாய்கிறந்து பேசுவதனால் தங்கள் பாற் கல்வி நலமில்லை யென்ப தைக் காட்டிக் கொள்கின்ருர்களாதலின், மற்றவர்கள் இவர்கள் எவரோ கற்றவர்கள் போலிருக்கிறது என்று நினைத்து அச்சப்படாமல் நடப்பார் கள் என்க. ஆகவே, கல்லாதவர்கள் பேசுவது கம்மிடத்திற் கல்வியில்லை யென்பதைக் காட்டி எதிரிலிருப்பவர்களை * { அச்சப்படாகிருங்கள் ’’ என்று கூறுவது போலிருக்கிறது என்ருர்.” -இள.
உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்

கடலின் பெருமை கடவார்-மடவாால் கண்ணளவாய் நின்றதோ கானுங் கதிரொளிகான் விண்ணளவா யிற்ருே விளம்பு ' என்னும் நன்னெறிச் செய்யுளின் கருத்து இச்செய்யுளில் எதிர்முகத்தால் விளக்கப்பட்டமை காண்க.