உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. கல்லார்க்கு அறமுரைத்தல் 91 " தாம் கற்ற நூற்பொருள்களைத் தமது தன்மையை யறியும் அறிவில் லார்க்குக் கற்பித்தல் குற்றம் என்பார் பிரிகிலேப் பொருளில் இந்த "ஏ" கந்து குற்றங் கமதே பிறிதன்று எனவும், முழுதும் அறிந்த தாம், அவரது தன்மையை யறியாமையால் வரும் அவமதிப்புத் தமது குற்றத்தால் வக்க தெனக் கருதி யடங்கல்வேண்டும் என்பார், ! ஏதிலார் நோவதெவன் ’ எனவுங் கூறினர். ” -தி. சு. செ. ' மூடர் கிறம் இவ்வளவென்று தெரிந்துகொள்ள மாட்டாமல் நூற் பொருள்களை அவர்களுக்குச் சொல்லுகிறவர் அம் மூடாால் அவமதிக்கப் படுவார்க ளாதலால், அது இவர்கள் குற்றமேயாம் என்றபடி.” -ஊ. பு. செ.

நன்ருய்ப் படித்து எல்லாங் தெரிந்திருந்துங் கூட, தம் அறிவுரை களை அம் மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது எற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அறிந்துகொள்ளாமற்போல்ை, அம் மூடர்கள் எவ்வாறு இவர்கள் படித்தவர்கள், ஆதலால் இவர்களுக்கு மதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளல் வேண்டும்” என்று தெரிந்து கொள்வார்கள் என்பது இதன் உட்கோள். ” -இள.

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறு உங் குற்றம் : роро பபு لقا رغ கற்றன.ட செயப்பாட்டு வினைப்பொருண்மையில் வந்த பலவின் படர்க்கை யிறந்தகால வினையாலணையும் பெயர். ” -வி. கோ. சூ. கல்லார்- கல்லார் என உயர்தி ப் பொருளாகக் கூறிப் பின்னர், : பிறிது ' என அஃறிணைப் பொருளாகக் கூறியது செறலின்கண் வந்த தினைவழுவமைதி. ” -தி. சு. செ. செவிமாட்டி- செல்லத்தக்க நல்வழியிலே விடாமைபற்றி மாட்டி 暉 i H. என்ருர். ' -அ. கு. :: மாட்டி : செவி கொடாகிருக்கையில் பொறுமையோடும் வலி யச் சொல்லி. ' -மோ. வே.

செவிமாட்டி - செவிமாட்டுதலால் ; மாட்டி என்பதன் சொல்லாற் றல் தம்முடைய அறிவுதாற். பொருளை அம் மூடர்கள் விரும்பாாாகவும், அவர்கள் விரும்பவில்லை என்பதைத் தாமும் தெரிந்திருந்தும், வேண்டு மென்றே வலிந்து அறிவுறுத்துதலை விளக்கிற்று.” -இள. ' மாட்டி என்னும் சொல்லாற்றலால் மூடர் கேட்பதற்கு இனங்கா

மையும், கற்ருேர் அவரை இணக்கினமையும் தோன்றுகின்றன. ” -கோ. இ. of £ செவிமாட்டி ”, : கையுறு உம் + + என்ற தொடர்மொழிவினை செவி யிற் சொல்லி, கையிற் பெறப்படும் என்னும் பொருள்பட கின்றன. ” --சி. HP. - - ====== - - - --- ======= “Give not that which is holy unto the dogs, neither cast ye your pearls before swine, lest they trample them under their feet, and turn again and rend you.” (St. Mathew)