பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நீதிநெறிவிளக்கம் .கி உடு. கல் லார்க்கு அறமுரைத்தல் கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறுTஉங் குற்றங் தமதே பிறிதன்று - முற்றுணர்ந்துக் தாமவர் தன்மை யுன ராதார் தம்முனரா ஏதிலரை நோவ தெவன். 1. கற்றன - (தம்மால் வருங்கிக் கற்றுணரப்பட்ட) நாற் பொருள்களை, கல்லார் - (கல்வி யறிவில்லா) மூடர்களுடைய, செவி - காதுகளில், மாட்டி - வற்புறுக்கி நுழைத்து, (அதன் பயனக அவரால்), கை உறாஉம் - சிறுமை யடைகற்குக் காரண மாகிய, குற்றம் - பிழை, தமதே - (செய்யும் வினையின் பயனே ஒரா அறிவின்மை பூண்ட) தம்மால் விளைந்ததே, பிறிதன்று - பிறரொருவரால் விளைந்தது அன்று முற்றுணர்ந்தும் - எல்லாம் தெரிந்திருந்தும், தாம் - (கற்றறிந்த) தாம், அவர் - (கல்லார் ஆகிய) அம் மூடர்களுடைய, தன்மை-(மூட) இயற்கையை, உணராகார் - அறிந்துகொள்ளும் ஆற்றலில்லாத இவர், தம் - (கற்றன. புகட்டும்) தம்மை, உணரா - அறிந்து மதியாத, ஏதிலரை - (அம் மூடரை யுள்ளிட்ட) அயலாரை, நோவது - நொந்து கொள்வது, எவன் - எகளுலோ ? 2. கல்லார் செவி கற்றன. மாட்டிக் கையுறுாஉங் குற்றம் தமதே ; பிறிது அன்று ; தாம் முற்றும் உணர்ந்தும், அவர் தன்மை யுணராதார், தம்முனரா ஏதிலயை எவன் நோவது ? * - 3. கற்குக் தகுதியுடைமை யறிந்தே கல்வி புகட்டல் வேண்டும். i. 4. கானதாற் காட்டுவான் முன்கானன் காணுதான் கண்டானங் கான்கண்ட வாறு. ” -- -குறள். ' அருளி னறமுாைக்கு மன்புடைங்ார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்-பொருளல்லா ஏழை யதனை யிகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுனரா தாங்கு. ” - -நாலடியார். ! -- மிக்க கனம் பொதிந்த நூல்விரித்துக் காட்டினுங் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். -நாலடியார், ' யாதொர் புந்தியை யறிவிலார்க் குாைப்பவர் அவரிற் பேதையோர். ' - கந்தபுராணம். 5. வடநாலாருள்ளே வாருசி என்பவரும் நீதிாத்தினம் என்னும் அாவிலே, ' நூற்றுக் கணக்கான வேறு துக்கங்களைத் தரினுந் தருக. மூடர்க் குபதேசித்தலை மாத்கிாம் என் தலையிலே எழுதாதே, எழுதாதே!” என்று வேண்டினர் பிரமதேவனை.” --- -அ. கு.