பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. மேன்மக்கள் பெருமை 95 மிகன்மக்கள்- கல்வியறிவொழுக்கங்களால் மிகுந்தவர். அங்ங்ன மல்லா காாை இடக்காடக்கி வேறு சிலர் என்ருர் ; மக்கள் - ஒருமையில் சொல் ; இதனை நிக்கிய பகுவசன மென்பர் வடநூலார்.” -வி. கோ. சூ. ' மக்கள் - மக - பகுதி, அ - தொகுத்தல், கள்-விகுதி ; இவ் விகுதி பகுதிப்பொருள் விகுதியில் வருதலின் பலர்பாலிலும் பலவின்பாலிலும் வரும் , தன்மை முன்னிலைகளில் வரின் இடவழுவமைதியாகக் கொள்க.” • * -தி. சு. செ. ' கல்வி அறிவு கேள்வி ஒழுக்கங்களால் மிகுந்தவாாதலால் மேலோரை 'மிகன்மக்க ளென்றும், அவை யில்லாதா ராதலால் கீழோாை வேறு சில .ொன்றுங் கூறினர்.” -கோ. இ. வேறு சிலர் காத்ததுகொண்டாங் குவப்பெய்தார் : காத்ததுகொண்டு-காத்ததினலும் என உாைப்பாரும் உளர். இன் அாைக்குக் காத்தது வினைமுதல் வினையைக் காரியத்தின்மே லேற்றிக் கூறும் இறங்ககால வினையாலணையும் பெயர். ' காத்து, அது, கொண்டு என்று பிரிக்கினுமாம். -சி. வை. தா. ஆங்கு-அசை. ' அவ்விடத்து ' என்று பொருள்கொள்ளினுமாம். உவப்பெய்தார்:- உகப்பெய்தார்' எனப் பாடங்கொண்டு, உகப்புஉயர்வு; உகப்பே யுயர்தல் (தொல் - உரி - 8) ; சிலர் உகப்பெய்தார் ’ எனப் பொருள் குறித்தார் உ. வே. சாமிநாத ஐயர். | ததகைய அந்தபட|ாத்த து பூஇைரு : -- of .-- ¢ , + * - - † : : : r : - = மாததகையு- மிகவும் சம்பிரழத்தை புடைய, பெருஞ் சிறப் , பேர்ழகினை யுடைய,’ பெருமையை யுடைய, பெருங் தன்மையையுடைய ' என்றும் பொருளுாைக்கப்பட்டுள்ளன. பு: ட II I அந்தப்பு.ாத்தது- இது வடசொல் அாசனது உரிமை மகளிரிருக் கும் காவல்கொண்டதோரிடம்.” -வி. கோ. சூ. " அக்கப்புரம் என்பது உள் வீடு ' என்னும் பொருள்படும். " அக்கர், புா' என்னும் ஆரிய மொழிகள் சேர்ந்து அந்தப்புரம் ” வன்னும் வடமொழி யாயின.” -சி. மு. " அந்தப்புரம் என்பது பிறரெல்லாம் கிட்டுதற்கு அரிதான வீட்டின் எrறை ; ஆவது பெண்மக்கள் இருப்பிடம் ; அஃது எல்லாரும் கிட்டு கற்கு அருமையான அாசவைக்கு உவமையாக வங்தது.” -இள. பூளுை-பூனை. உருவிலும் இயல்பிலும் ஒன்றுக்கொன்று நேர் மாான இாண்டு உயிர்களைக் கல்வியிற் சிறந்தோரையும் சிறவாதோரையும் (м/wsiг. எடுத்துக்கொண்ட ஆசிரியர் திறம் வியக்கற்பாற்று. ++ o o H. புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு : புலங்கடைய-இடமடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று.