பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. இறைமாட்சி 97 உஎ. இறை மாட்சி குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற புதல்வர்க்குக் கங்கையுங் காயும்-அறவோர்க் கடிகளே தெய்வ மனைவோர்க்குங் தெய்வம் இலைமுகப் பைம்பூ னிறை. . 1. குலமகட்கு - நற்குடிப் பிறந்த (கற்புடை) கங்கைக்கு, தெய்வம் - தெய்வமாவான், கொழுநனே - (அவள்தன்) கன வனேயாம் ; புதல்வர்க்கு - மக்களுக்கு (தெய்வமாவார்); கங்தை யும் - அவர்களுடைய தந்தையும், காயும் - தாயுமேயாம் அற வோர்க்கு - அறநிலையுடையோர்க்கு, அடிகளே - (அவர்தம்) ஞானகுருவே, தெய்வம் - தெய்வமாவார் ; அனேவோர்க்கும் - யாவருக்கும், தெய்வம் - (ஒருபடித்தாக) தெய்வமாக விளங்குப வன், இலைமுகம் - இலைபோன்ற முக வடிவையுடைய, பைம்பூண்பசிய பொன்னலாகிய அணிகளைத் தரித்த, இறை-அரசனேயாம். 2. குலமகட்குக் கொழுநனே தெய்வம் ; புதல்வர்க்குத் தங்தையுங் தாயும் (தெய்வம்), அறவோர்க்கு அடிகளே தெய்வம் , அனேவோர்க்கும் இஃல்முகப் பைம்பூண் இறை தெய்வம். 3. மனைவிக்குக் கணவனும், மக்கட்குப் பெற்றேரும், சான்ருேர்க்குக் குருவும் தேய்வமாவார் ; யாவர்க்கும் அரசனே தெய்வம்ாக இருந்து ஆவன புரிதல் வேண்டும். 4. தெய்வங் கொழாஅள் கொழுநற் ருெழுெ தழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.” -குறள். f : முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்.” -குறள். ' அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்.” -கொன்றைவேந்தன்.

  • அரசனே யுலகினுக் குயி ராசனே கரும

மரசனே பெருங் கடவுளு மவனிலை யென்னில் விரைசெய் மாலையாய் மின்னஞர் கற்பு மெய்ப்பொருளு முாைசெய் முன்னரிற் றீர்கரு மென்கொலோ வுளவாம்

-மகாபாாதம். 5. தெய்வங் கொழாஅள் கொழுநற் ருெழுகெழுவாள் என்ப வாகலிற், குலமகட்குத் தெய்வங் கொழுநனே என்றும், அன்னையம் 19, ாவம் முன்ன றி கெய்வம் † : என்பவாகலின், H மன்ற பு:கல்வர்க்குக் க 1. கையக் காயம்’ என். ம், ' குருவே சிவமெனக் கூறின னக்கி ' என்பவ.

| H -- - - = H L. a. * . ATSAJTTTTT TT TTS TS TTTT LLTT STTS SS TTTT TTS TT STt CS H H is H