பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎ. இறைமாட்சி 99 அறவோர்க் கடிகளே தெய்வம் : அறவோர்- அறவோரென்றது பிாமசரிய வறத்தோாை. அவாே குருவின்வழி நிற்பவர். மகாபாரதத்திலே சாங்கி பருவத்திலே விாவு தெரிகன் வழிப்படல் வியன்மறை யுணர்தல் - பாவு நற்றவ மிாந்துனல் பர்கன் முன்னெறியே” எனப் பிாமசரிய விலக்கணங் கூறப்பட்டது.” = sty -|ت - I i -- 語 * H # ' குலமகட்குத் தெய்வம் கொழுகனே என்றமையால் அறவோர்’ அன்றது. அவரொழிந்த ஏனையோர் ; பிாமசாரி வானப்பிாத்தன், சங்கியாசி.” -தி. dBH. செ. அறவோர் நல்லொழுக்கமுடைய மாணவர்கள் ; மாணவர்கள் மற்றவற்றிற் பற்று வையாது கல்வியிலே கருத்தான்றித் துறவிகள்போல் நிற்றலின்.” --இள. அறவோர் - துறவாமல் விாதங் காப்போர் ; பிாமசாளிகளெனினு + மாம்.' - - வே. BFIT அறவோர் என்பது செந்தண்மை பூண்டொழுகி அறநிலை வழுவாது கின்ற ஆசிரியர் குமரகுருபாரையே குறிக்கின்றமை காண்க. அடிகளே- அடிகள் ஆசிரியர்க்கு வருதலை அன்னை தன்னைத் தாகையை அடிகடன்னை” என்னுங் கந்த புராணக் கிருமொழியிற் காண்க.” -இள. செங்கிலாண்டவன் கிருவருள் குறிப்புப்படி தம்முடைய வாக்குக் தடைப்பட்ட இடமாகிய திருத் தருமபுரக்கிலே தம்மை ஆட்கொண்ட |கிருக்கயிலாய பாம்பாைத் திருத் தருமபுர வாதீன நான்காவது “ சங்கிகான மாகிய பரீ மாசிலாமணி தேசிக பாமாசாரிய சுவாமிகளை மனத்திடைக் கொண்டு ஆசிரியர் இவ்வடியை இயற்றியிருத்தல் வேண்டும் என்று கோடல் மிகையாகாது. அனவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறை : அனைவோர்க்கும்- குலமகள், புதல்வர், அறவோர் என்பவர்கட்கு இன்னின்னர் தெய்வமென்று கூறிவிட்டமையின் அவரொழித்து மற்றை யோரையே அனைவோர்க்கும்’ என்ருர் , அவ்வனையோர் என்பது இல்வாழ் வார் என்க.” -இள. யாவருக்கும் என்று பொருள் கோடலே சிறப்பாம். இலைமுகப் பைம்பூணிறை- வெற்றிலை போலும் படத்தினையுடைய அர்ப்பமாகிய பசிய ஆபரணங்களைத் தரித்த கடவுளாகிய சிவபெருமான் எனப் பொருள் கூறுவாருமுளர் ; கண்டு அரசியல் அதிகாரப்பட்டமையின் அது பொருக்காமை யுணர்க. பைம்பூண் - இவ்வாறு பசுமையாகிய ---


- -

  • இப்பொழுது எழுந்தருளியிருப்பது 24-வது மகாசங்கிதான மாகிய புரி சண்முக தேசிக பர்மாசாரிய சுவாமிகள்.