பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நீதிநெறிவிளக்கம் பொன்ற்ை செய்த பூணினைக் கூறியது ஒருவகைக் குறிப்பாகிய மரபு வழு வமைதி.” -வி. கோ. சூ. : இலைமுகப் பைம்பூண் - வெற்றிலைச் சாப்பணி.” -தி. சு. செ. :: வலியாால் எளியார் கேடடையாது காத்தல்பற்றி அாசனை அனை வோர்க்குங் தெய்வமென்ருர்.” -அ. கு. 'இஃது எடுத்துக்காட்டுவமையணி.” -வி. கோ. சூ. 'ஒப்புமைக் கூட்ட அணி.” ஊ. பு: செ. To well-born women, their husband is a god ; to children, their father and mother ; to the virtuous, their spiritual preceptor is a god ; and a god to all, is the king, adorned with leaf-like ornaments of pale gold. —H. S. The husband is the God of the chaste wife; the parents are the gods of the children; the spiritual tutors are the gods of their disciples; and the Soverign, adorned with leaf-like ornaments, is the god of all. —C. M. To the chaste woman born of a good family her husband is a god ; to the children their father and mother are gods; to the virtuous disciples their Guru (Spiritual preceptor) is a god; and a god to all is the king, adorned with leaf-like ornaments of gold. —S. W. To a chaste woman her husband is her god; so are parents to their children, Gurus to their disciples and the King adorned with leaf-like ornaments of pure gold, to all the world. —T. B. K.