உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நீதிநெறிவிளக்கம் ' இரகசியங்கள் பிறராலறியப்படிற் பங்கமுஅ மென்பதுபற்றிக் கண்ணிற் சொலி என்றும், இருந்துழியிருந்த காரியங்களைக் கேட்டு அறிதல் பற்றிச் செவியி னேக்கும்’ என்றுங் கூறினர் ” -அ. கு.

  • இலக்கணையால் வாயினது வினையாகிய சொல்லி ' என்பதைக் கண்ணின் மேலேற்றியும், கண்ணினது வினையாகிய நோக்கு மென் பதைக் காதின் மேலேற்றியுங் கூறியது அாசச் செல்வத்தினது பெருமை தோன்றற்கு. ’’ * * -கோ. இ.
  • தமது பரிசனங்களை யரிய தொழிலிற் புகுத்தப் பார்வையாற் குறிப் பித்தல் வாயாற் சொல்லுதலோடு ஒக்குமென்பார் கண்ணிற் சொலி ' எனவும், தமது நாட்டில் நடப்பனவற்றை ஒற்றாால் கேட்டறிதல் கண்ணுற் பார்த்தலோடு ஒக்கும் என்பார் செவியி னேக்கும் ' எனவும், யாவுங் கன்னடிப் படுத்து நடத்தும் அாசச் செல்வம் முற்பிறப்பிற் செய்த அறப்பயன் என்பார் புண்ணியத்தின் பாலது ' எனவும், அப்பயனைச் செல்வக் களிப்பால் மறக்கின் அச்செல்வம் பயன்படாது என்பார் என்னம் ' எனவுங் கூறினர். ' -தி. சு. செ.

கண்ணிற் சொலிச் செவியினுேக்கும் இறைமாட்சி : கண்ணிற் சொலி- தன் கீழ் வேலை செய்வோரையும் குடிமக்களையும் அடங்கி யிருங்கள் என்று வாயாற் சொல்லாமல் தனக்குள்ள அக்கருத்தை அவர்கள் தன் பார்வையினலேயே அறிந்துகொண்டு அடங்கிக் கிடக்குமாறு பார்த்தலைக் கண்ணிற் சொலி ' என்ருர். வாயின் வேலையைக் கண் செய்த லால் கண்ணுக்குச் சொல்லுந் தொழிலை யேற்றினர். ” —(2) GIT, ' கண்ணிற் சொல்லுதல் - குறிப்பால் அறிபவர்க்குக் காரியங்களைக் கண்ணுற் குறிப்பித்தல்.” -உ. வே. சா. செவியினுேக்கும்- தன்னாசு முழுவதாஉம் நடப்பவைகளை மந்திரி முதலியோராய்ந்து சொல்லத் தானிருந்துழியிருந்து செவி வழியாக நிச்சயித் தலாம் செவியினேக்கும் என்ருர். ' -சி. வை. தா. செவியின் நோக்குதல் - நாட்டில் அங்கங்கே நடப்பவற்றை ஒற்றர் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்ளுதல். செவியிற் கண்டு கண்ணிற் கூறி, இருகிலம் புரக்கு மொருபெரு வேந்தன் ' (சிதம்பாமும்மணிக் கோவை) என்பர் பின்னும்.” உ. வே. சா. இறைமாட்சி- கண்ணிற் சொலிச் செவியா னேக்குவதாகிய திறமை எல்லாாாலும் இயல்வதன்முதலால் அதனை மாட்சியெனக் கூறினர். அரசாட்சி செய்ய வேண்டுவோர் இவ்வாறு செய்யவேண்டு மாதலால் இங்ங்னம் செய்யும் ஆட்சித் திறமையில்லாதவர்கள் அரசாாய்ப் பிறந்து விடுவதனால் மட்டும் ஏதும் பயனில்லை என்பதாம். ' -இள. ' மாட்சி - பெருமை ; அது கருகற்குக் காரணமாகிய செல்வத்தின் மேல் கிற்றலிற் காளியவாகு பெயர். ' --தி. சு. செ.