உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.அ. ஆளுந்திரு 103 “ (:) றைமாட்சி - அாசுரிமையாகிய மேம்பாடு.” — Фі. СёәJ. J т. tானியத்தின் பாலதேயாயினும் : 1ண்ணிபத்தின் 1ாலதே-' பாலென்பது, இருவினைப் பயன் செய்க வனேயே ( க.-- -- ᏣᎦ *To இ s இ m - உளெ 1 : .ית . : H I | Fr) ,ൗഭാഥ கற கதுவா பட கடக 5. இஃது ா_ _ து 1ழனவும ட . இதற்குப் புண்ணியத்தின் என அடை கொடுத்தமையால் ஆக-ழெனப் பொருள் கூறினம். இதற்குப் போகூழென்பது மறுதலைச் சொல். ' -வி. கோ. சூ. fo முற்பிறப்பிற் ெ சய்த அறத்தின் பயனகக் கிடைத்ததாயினும் , ' பாறா வங்க பழவிறற் றியம்’ (புறநானூறு. எடு).” -உ. வே. ரா. புண்ணய பாவங்கள் ஆகூழ் போகூழ் எனவே பெரும்பாலும் பண் டைக்கமிழ் நாற்களிற் பயின்றுவந்துள்ளன. அறத்துறைத் தலைதுாலாய so ருக்கு றளிற் பாவம் என்ற சொல் ஒே ாவொரு முறை பயின்றுவந்துள் ளமையும், புண்ணியம் என்ற சொல் அவ்வொரு முறை தானும் பயின்று வாாாமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தண்ணளியான் மன்பதை யோம்பாதார்க் கென்னும் : ' தண்ணளியான் மன்பதையோம்புதலாவது, இன்சொற்கூறித் தளர்ந் துழி வேண்டுவன கொடுத்துத் தன்னலும், கன் பரிவாாத்தாலும், பகைவர் துட்டர் முதலியோராலும், கொடிய விலங்குகளாலும் பிறவற்ருலும் குடி மக்கள் வருங்காத வண்ணம் பாதுகாத்தல்.” -அ. கு. ' அளி - தொடர்பு பற்ருகே யாவர்மாட்டும் ஒப்ப நிகழ்வதோர் கருணை. † : -வி. கே. 芭·

  • மன்பதை-மக்கட் டொகுதியை யுணர்த்துங் குழுஉப் பெயர். '

H -வி. கோ. சூ. " மன்பதை - மக்கட் டொகுகி. பிறவுயிர்களையும் காத்த லுண்டா யினும் சிறப்புப்பற்றி மக்களை எடுத்துக் கூறினர்.” உ. வே. சா.

  • மன்பதை - மக்கட் பாப்பு ; இது ஒருமையில்லாத கிக்கிய பன்மைச் சொல். மக்கள், மாந்தர், பல, சில என்பனவும் இது போல்வன. "

-ன. எல். ஜெ. ' குற்ற மிலனய்க் குடிசெய்து வாழ்வானைச், சுற்றமாச் சுற்று முலகு ' என்று நாயனுர் ஒதுதலின் இறைமாட்சி தண்ணளியான் மன்பதை யோம் பாகார்க் கென்னம் ? என்ரு ர்.” வி. கோ. சூ. இது மன்பது ' என்றே பரிபாடலில் வழங்குகிறது. மாப் பெருங் கொகையினாாய் என்றென்றும் மாநிலத்தில் கிறைந்திருப்பது என்பதை இச்சொல் குறிக்கும்போலும்! வயப்படை மற்றென் பயக்கு மானல்லவர்க்கு : வயப்படை- செங்கோல், கொடுங்கோல், வீாக்கழல், சினவேல் என்பவற்றுட்போல ஒரு பொருட் டன்மையை மற்ருெரு பொருண்பேல் வைத்துக் கூறுவகோர் மரபு வழுவமைதியா மென்க.