பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OS நீதிநெறிவிளக்கம் ' கொள்வோற்கு ' என்று பாடங் கொண்டார் உ. வே. சாமிநாதையர். 'காண்டுமே என்ற சொல்லினிறுதியில் உள்ள எகாாத்தைக் ' கொள்வோர்க்கு ' என்பதுடன் கூட்டிப் பொருளுாைக்கப்பட்டது. காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல : காண்டும்-" காண். பகுதி, டும் - எதிர்காலங் காட்டுக் தன்மைப் பன்மை விகுதி. இவ்வாறே கும், தும், லும், எதிர்காலங் காட்டுமெனல் சேனுவாையர் மதமாதல் காண்க. இவ் விகுதி இறந்த காலங் காட்டு வது கண்டும் ” என வரு மிடத்தேயாம். அற்றேல் ஆசிரியர் பவணந் தியார் தமது நன்னூல் பதவியலில் ' மவ்வொடுகாவும்மை ' என்ற குத் திரத்து, டவ்வொடுகழிவும் என்பதனெடு விேர் எ கிர்காலங் காட்டுமெனக் கூறியது மலைவாம் பிறவெனின், அற்றன்று கழிவும் என்பதன்கனுள்ள உம்மை எதிர்வேயன்றிக் கழிவும் என எச்ச வும்மையாகப் பொருள் கூறின் மலைவு யாண்டையதென மறுக் க. அன்றியும் ஈண்டைக் காண்டும் ’’ என்பதற்குக் கண்டோம் எனப் பொருளுரைத்தல் சாலாமையுணர்க. இவ் வாறே யிச்சொல் * இருங்கிளைச் சிரு.அர் காண்டும் ' எனப் புறநானுாறு 173-வது பாட்டு 9-ஆம் வரியிற் பயின்று வருமாறு காண்க. ' -வி. கோ. சூ.

  • காண்டும் - ஈண்டு முக்காலத்தினையும் உணர்த்திற்றென்க.”

-சி. ፵) ፵! • தா. மாநிதியம்- மாகிதியம் பெரும் பணமன்று ; பெருமையுடைய பணம். என்னை ? மிகுதியைக் குறித்தற்கு வெள்ளத்தின் மேலும் பல வென்று பின் வருதலானும், வருத்தாது வாங்குவான் பணம் மிகுதியாக லோடு பெருமையு முடையதென்பதை இங்குக் குறித்திட்ல் இன்றியமை யாதாதலாலும் என்க. கொள்ளுமா கொள்வார் பணம் பெருமையுடைய தாம் எனவே அங்ங்னங் கொள்ளாதார் பணம் குறைந்து போனதோடு பெருமையும் இலதாம் என்று கொள்க.” -இள. வெள்ளம்- வெள்ளத் தொகை, சலத்திாள் இாண்டிற்குமாம்.” -சி. EUDELI- |T, sh To a prince, who destroys his subjects to obtain his revenue, to cut open the udder of a new milched cow, to obtain her milk, would be comparatively creditable : but to those who protect their subjects before receiving their own dues, we have seen wealth overflowing like a flood. —H. S. In a prince who exacts tribute from his subjects by oppression to obtain milk from a new milched cow by cutting its udder is comparatively good. Have we not seen the wealth of those kings increase above computa