பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நீதிநெறிவிளக்கம் க.உ. செங்கோன்மை ஒற்றிற் றெரியா சிறைப்புறத் தோர்துமெனப் பொற்ருே டுணேயாத் தெரிகங்துங்-குற்றம் அறிவரிகென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று முறையிடினுங் கேளாமை யன்று. s 1. ஒற்றின் - வேவுகாரரால், தெரியா - கண்டறிதற்கரிய (நங் குடிமக்களின் குற்றங் குறைகளின் உண்மைகளை), சிறைப் புறத்து - மறைவிடங்களில் இருந்து, ஒர்தும் - (நாமே) அறிந்து தெளிவோம், என - என்று (துணிந்து), பொன் - அழகிய, கோள் - தம் கோள்களே, துணையா - துணையாகக் (கருதிச் சென்று), தெரிதந்தம் - (ஒருவாறு) கண்டறிந்த பின்னரும், குற்றம்-(ஒருவரிடத்துள்ள) குற்றங் குறைகளின் உண்மைகளை, அறிவரிது - துணிவு பெற அறிந்து முடிவு செய்தல் அருமை யுடைத் தென்ஆ, ஆஞ்சுவதே - குற்றங் காண்டலுக்குப் பின் வாங்குவதே, செங்கோன்மை - முறைமையான அரசாட்சியாம் ; (அவ்வாறன்றிச்) சென்று - குடிமக்களே நேரில் வந்து, முறை - யிடினும் - தங் குறைகளேச் சொல்லி யிரந்தாலும், கேளாமை - காது கொடாமை, அன்று - முறைமையன்ரும். 2. (கொண்டுகடட்டு வேண்டிற்றிலது). 3. குடிகள் தாமே வந்து முறையிட்டுக்கொள்ளாத முன்பே அவர்கள் மாட்டுள்ள குற்றங் குறைகளை ஆராய்ந்து முறை செய் தலே செங்கோன்மையாம். ". 4. ஒற்றின ைெற்றிப் பொருடெரியா 4ణావ్య கொற்றங் கொளக்கிடந்த தில்.” - குறள். ' குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் ருெழில்.’ -:த்றள். ' எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் 茜門 வல்லறிதல் வேங்கன் ருெழில்.” - குறள்.

  • ஒற்றின லொற்றிப் பொருடெரியு மாண்பினிதே * முற்ருன் றெரிந்து முறைசெய்தன் முன்னினிதே பற்றிலய்ைப் பல்லுயிர்க்கும் பாத்து ற்அப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தற் கினிது.” -இனியவை நாற்பது.

5. 'அரசர் தம் பிரஜைகள் குற்றத்தைக் காம் எவ்வளவு வருத்தப் பட்டு அறியினும், அப்படி அறியும் கம்மறிவினுங் குற்ற மிருக்கு மென் றெண்ணுவதே அவர்க்குச் செங்கோன்மை." -சி. மு.