பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.உ. செங்கோன்மை 117 ' இச் செய்யுள், அரசனவான் குடிமக்களின் நலங்களை அவர்க ளிருக்குமிடத்தில் வேவுகாரர்களை அனுப்பிவாச்செய்து அவர்கள் வாயி லாகக் தெரிந்துகொள்வது மன்றி, அவர்களாலும் தெரிந்துகொள்ளப் படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரிற் சென்று அறிவதும், அங்கனம் அறிந்த விடத்தும் அவர்பாலுள்ள குற்றங்களை அறியா தொழிவதுமே நல்ல அரசாட்சி முறையா மன்றி, அவ்வாறு தன் ஒற்றர்களாதல் அல்லது தானதல் போய் அவர் நலங்களை அறியா கொழிந் காலும், அக் குடிமக்களோகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக் குறை யிாக்கும்போதுகூட அதனைக் கேளாமலிருப்பது முறையன்ரும் என்ப தணர்த்திற்று.” * -இள. ஒற்றிற் றெரியா : ற்றின்-' ஒற்று - சொல்லா லஃறிணையும் பொருளா லுயர்தினையு மாம் ; அன்றி, முதனிலைத் தொழிலாகுபெய ரெனலு மொன்று. ஒற்றர் : அாசனுக்குக் கன்னடு செலுத்துங்காலும் பிறர் நாடு கொள்ளுங்காலும் இன்றியமையாதவாாய்ப் பகை நொதுமல் கட்டென்னும் மூன்று திறத்தார் மாட்டும் வேறுபாடு தோன்ரும லொன்றியிருந்து நிகழ்ந்தனவற்றைக் காந்துறைந்து பிறர் தம்மை யுனாாவண்ணம் அறிய வல்லோர்.” -வி. கோ. சூ. தெரியா-இாண்டனுருபு தொக்கு ஈறுகெட்ட எதிர்மறை வினையா லனையும் பெயர். இதற்கு உண்மைகள் என்னும் எழுவாய் வருவிக்கப் பட்டது. * சிறைப்புறத் தோதுமென. சிறைப்புறத்து-'சிறை என்பதற்கு மகிலென உாைப்பினும் பொருந்தும். அது வழக்குக்கு வருவோருடைய வீட்டு மகில்.” -கோ. இ. ஒர்தும்-தனிக் தன்மைப் பன்மை. மேற் பகின்ைகாஞ் செய்ய ளுரையில் ' கற்ற்னம் ' என்பதற்குத் தங்துள்ள குறிப்பு நோக்குக. பொற்றுேள் துணையாத் தெரிதந்தும் : போற்றேள்- பொன்: இதனைக் கருவியாகுபெயாாய்க் கொண்டு பொன்னலாகிய வாபானங்களை யணிந்தவென் அாைப்பினும் அமையும்.” -வி. கோ. சூ. ' பரிசகம் இல்லாமல் தாமே போதலால் தமது தோளே துணை ' என்ருர். -தி. சு. செ. ' போமிடத்துத் தனக்கு ஏதேனுங் தீங்குவரினும் போரிட்டுக் கண்டு வருவன் என்பதற்குப் பொற்ருேள் துணையா ’ என்ருர்."-இள. தெரிதந்தும்- இறந்தகால வினையெச்சம் ; தெரி என்னும் முக னிலையோடு கா என்னும் முதனிலை புணர்ந்து இரண்டும் ஒரு சொல்லின்