பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நீதிநெறிவிளக்கம் தன்மைப்பட்டு கின்ற தெளிதா பகுதி, த் சந்தி, க் இறங்ககால இடை நிலை, உ வினையெச்ச விகுதி. தா என்னும் முன்னிலை செய்தங்து, அயர் தங்து என வேறு முதனிலைகளோடும் வருதல் காண்க.” -கோ. இ. இதன்கண் உம்மை உயர்வுசிறப்பு. குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை : - ' குற்றம்- ஆவன : கடன்கோடல் - கிட்சேபம் முதலியவற்றல் நிகழ்வன.” -தி. சு. செ. குற்றம் - சாகி யொருமை. அறிவரிது-அறிவு - தொழிற்பெயர். அஞ்சுவதே- குற்றங்களை யறிந்த விடத்துத் தன்பஞ் செய்கல், பொருட்கோடல், கொல்லுதல் என்னும் மூவகை யொறுப்பும், அாசன் செய்யவேண்டுதலின் தாங் தெரிந்ததை மந்திரி முதலியோர்க்குக் கூறி யாலோசித்துச் செய்யவேண்டும் என்பார் பிரிநிலை எ தந்து அறிவரி தென் றஞ்சுவதே எனக் கூறினர்.' -தி. செ. சு. செங்கோன்மை- செங்கோல் - செவ்விய கோல் , அது உவமிக்கப் படு முறைமேல் கிற்றலில் உவமையாகுபெயர்.” -தி. சு. செ. ' அடையடுத்த உவமையாகுபெயர் ; இதனைப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த வன்மொழித் தொகை யெனலுமாம்.” -வி. கோ. சூ. முறையிடினுங் கேளாமை யன்று : முறையிடினும்- அரசன் தானே விசாரணை செய்து அறிவதே நீதியாகப் பிறர் அறிவித்துழியுங் கேட்டறிந்து செயற்பர்லன செய்யாமை பெரிதும் அநீதியே என்பது தோன்ற முறையிடினும் ” என்ருர்.” -அ. கு. உம்மை உயர்வுசிறப்பு. The duty of him who holds a sceptre, is to fear on account of the difficulty of detecting wrong ; even though, assured that it cannot be ascertained by spies, he has in person made private inquiry, his own arm adorned with gold being his only protection ; not to refuse to listen, though men come and complain of it. —H. S. The justice of a king consists in his endeavouring to ascertain the truth in person, (suspectful of the representations of spies) concealed in secret places, unattended and alone, and in hesitating to act, with the persuasion that to detect the faults of others is not an