உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நீதிநெறிவிளக்கம் மற்று-அசை. மண்டெரிதான் வாய்மடுப்பினும் : மண்டு எரி- மண்டுதல் மென்மேலும் மூண்டெழுதல் ; நெருங் குதலுமாம. வாய் மடுப்பினும்-வாயால் உண்ணினும். மடுத்தல் - இடைப் படுத்தல். மேல் இந்நூல் சுக - ஆம் செய்யுளில் ஆசிரியர் ' வரவர வாய்மடுத்து வல்விசாய் மாய எளிதழன் மாயா திாா ’’ என்று ஆண்டுள்ளமையுங் காண்க. மாசுணங் கண்டுயில்வ : கண் துயில்வ- கன என வேண்டாது கூறினர் வருங் கேட்டை உனாாமல் கித்திரித்தலாகிய இழிவை உணர்த்தற்கு.” -கோ. இ. மாசுணங் கண்டுயில்வ இதனை உயர்கிணை தொடர்ந்த ” என் னும் நன்னூல் விதியின்கண் ஆசிரியர் சங்க நமச்சிவாயப் புலவர் ' சொற்றுெ மிற்றிதன் பெற்றி ' என்பதனனே, கிணறு நீரூறிற்று ” ' மாடு கோடுகூரிது ' என அஃறிணையோடு சார்த்தின் அஃறிணை முடி பினவாதலுங் கொள்க ’ எனக் கூரு நிற்றலின் அமைவுடைத்தாமாறு காண்க.” -வி. கோ. துஞ் . இஃது, எடுத்துக் காட்டுவமையணி. Though ruin be before their eyes, will fools perceive it 2 No, they will not : though thick flames envelope their body, the sleeping rock serpents will not arouse from their loud-breathing slumbers. ---H. S. Will fools rouse themselves to a sense of danger although it be plainly visible 2 They cannot see. Although a conflagration may be blazing around, the mountain serpents will awake not from their deep breathing slumbers. —C. M. Even if it be before their eyes, fools perceive not their own ruin ; though thick flames envelope their body, the sluggish rock-snakes do not rise up from stertorous slumbers. —T. B. K.