பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நீதிநெறிவிளக்கம்

  • சிறியரே மதிக்கு மிங் தச் செல்வம் வந்துற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி வாயுளோர் மூகாாவார்.” என்னும் குசேலோபாக்கியானச் செய்யுளானும்,

  • எர்பெறு மிருநிதிச் செருக்க தெய்திடிற்.

தேர்செவி யுடையவர் செவிட ராகுவர்.” என்னும் விவேகசிந்தாமணிச் செய்யுளானும் அறியப்படும்.

  • அறிவிலார் செல்வம் பெற்ரு ளளவிலா வகங்தைப் பேயும்

பிறிது கண் தெரியா நோயும் பிடித்திடும்.” என்னும் திருக்குற்றுலத் தலபுராணச் செய்யுளும் இப்பொருட்டே. தாழ்வார்க்கு - தாழ்தல் - உடனே செல்லாது காலம் நீட்டித்து நிற்றல்.

  • தாழ்வார்க்கு - எதிர் செல்லுதலின்றித் தம்பால் வரும் வரையில்

தங்கியிருப்பார்க்கு.' உ. வே. சா. பணிதற்குரியார் போந்தவழி, காலங் தாழ்த்தாது இருக்கை விட் டெழுந் தெதிர்சென்று அழைத்துவங் துபசரித்தல் அறிவுள்ள செல்வர் கடனம் என்பது, ' இகுத்தபல் துவாாக் கங்தை ஏழைப் பார்ப்பா 'கிைய குசேலன், ' வகுத்த பல்லுலகும் போற்ற மாற்றலர் கூற்றுார் மேவச் செகுத்தாசாளுங் கண்ணச் செம்ம லைக் காண்பன் துவாாகை சென்று அரண்மனை வாயிலடைந்துழி, அவன் போந்தமையை யறிவித்த வாயிற் காவலரை நோக்கிக் கண்ணன் போயழைத்திடுமினின்னே, போயழைத் திடுமினின்னே, போயழைத்திடுமினின்னே என விரைபொருளிற் ' சொன்னமையாலும், பின் குசேலன் வருவதைக் கண்டுழிச்,

  • சிங்தையுண் மகிழ்ச்சி பொங்கச்

சிாமிசைக் காங்கள் கூப்பிச் சந்தமார் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந் தெழிஇக் குடந்தம் பட்டு முந்துதானையு மொடுக்கி முன்னர்கிற் பாாை நோக்கி வங்தகாரிய மென் ' எனப் பணிவுடன் வினவினன் என்றமையானும் அறியப்படும். அணியது இளையாள் முயக்கெனினும் : இ2ளயாள் - இளையாள் மூத்தாள் - என்பன பாற்கடலுட் பின் னும் முன்னுந் தோன்றினமைபற்றி வந்தபெயர்கள்.” -வி. கோ. சூ. 'வான் சிறந்த, சீதேவி யாருடனே செய்யகிருப்பாற்கடலில், மூதேவி யேன்பிறந்தாண் முன் ” என்பன தனிச் செய்யுளடிகள். முயக்கு - முயங்கென்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.