உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடசு. பெரியாரைப் பிழையாமை 131 வகளும் போகப் பயனின்மையானும், அன்னனங் களித்திருப்பார் இளை யாள் முயக்கொழிந்து மூத்தாள் புணர்முலைப் போகங் கொளற்கு அவர் காம் பெருமகிழ்ச்சி யடைந்தமை தக்க காரண மன்மையானும், பணியப் படுவார் என்னும் செயப்பாட்டுவினைப் பிரயோகமே அது பொருளன் மென்பதற்குத் தக்க சான்ரு மாகலானும் அது போலி யுாை யென்க. இனிப் பணியப்படுவார் புறங்கடையாாதல் கண்டு பெருமகிழ்ச்சி யோடுஞ் சென்று அவரை வணங்குவார்க்கு மூத்தாள் புனர்முலைப் போகக் கொளல் சேய்க்கே எனினும் இளையாள் முயக்கு அணியது என்று மாட்டி வேறு பொருள் கூ-அவாரு முளர். அப்பொருட்கு அன்று, ஏ, அசைகள். ’ - -வி. கோ. சூ. பணியப் படுவார் புறங்கடையாாக : பணியப்படுவார்-செயப்பாட்டு எதிர்கால வினையாலனையும் பெயர். ' பணியப் படுவார் - கம்மால் வணங்கத்தக்க அந்தனர், சான்ருேர், அருங்கவத்தோர், தாய், தந்தை, தமையன் முதலியோர். (புறப்பொருள் வெண்பாமாலை. 221.) " -உ. வே. சா. புறங்கடையாாக-ஈண்டுத் தலைவாயில் என்பது பொருள். மேல் 2-ஆம் செய்யுளில் புறங்கடை ' என்பதற்குக் கொடுத்துள்ள குறிப் பினைப் பார்க்க. தணிவில் களிப்பினுல் தாழ்வார்க்கு : தணிவு-போதுமென அமைதல், குறைவு, அடங்குதல், அளவு, என் றெல்லாம் பொருளுாைக்கப் பட்டுள்ளது. п : ■ o ■ H ኻኣ im. #: ■ ■ களிப்பு-' களிப்பாவது அதிகாரம் குலம் செல்வம் முதலியவற்ருல் யாவரினுங் தம்மை மிக்கோ ரெனக் கருதும் மயக்கம்.” - அ. கு. ' களிப்பு - கள்ளுண்டலால் வரு மறதி செல்வத்தால் தம்மை மறங் கிருத்தல்கூடும் ஆதலில் அம்மறகியைக் களிப்பு என்ருர்.”-தி. சு. செ. தணிவில் களிப்பு - ' தணிவில், எழுவாய்த் தொகாநிலைத் தொடர், இது பால்வழுவமைதி. இல்களிப்பு ” பண்புத் தொகைநிலைத் தொடர் ; விரிந்தால் இன்மையாகிய களிப்பு என விரியும். சொல்லியல் அறியார் ஒருவர் இதனை ஈறுகெட்ட பெயரெச்சத் தொகாநிலைத் தொடர் என்பர். பெயரெச்சம் ஈறுகெட்டதால்ை உண்ணுக் குதிாை என்பது போல இல்லாக் களிப்பென வருமே யன்றி இல் களிப் ” பென வாாாமை யாலும், வருமென்பாானல் மெல் விால், வல்லொலி, என வருவனவற் றையும் பெயரெச்சத் தொடரெனக் கொள்ள வேண்டுமாதலாலும், அவ் வாறு சொல்வதற்குக் காரணம் அறியாமையே ஆம்.” -கோ. இ. இனிச் செல்வம் மிகுந்தகாலை களிப்பாகிய செருக்கு மூடுதல் இயல் பென்பது,