பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நீதிநெறிவிளக்கம் க.சு. பெரியாரை ப் பின் ழயாமை பணியப் படுவார் புறங்கடைய ராகத் தணிவில் களிப்பிற்ை ருழ்வார்க்-கணிய திளையாண் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள் புணர்முலைப் போகங் கொளல். 1. பணியப் படுவார் - தம்மால் வணங்கி எதிர்கொள்ளப் படுத் தகுதியினேர், புறங்கடையராக - (கம்மைக் காண்பது கருதித்) தமது தலைவாயிலின்கட் போக்துளாராகவும், தணிவு - அமைவு, இல் - அற்ற, களிப்பினல் - செல்வமகிழ்ச்சியில்ை, காழ் வார்க்கு - (விரைவில் இருக்கைவிட் டெழுந்து சென்று அவரை எதிர்கொள்ளாது) காலந்தாழ்க்கும் அரசர்க்கு, அணியது - (அது போழ்து) அடுத்திருப்பது, இளேயாள் - இளேயவளாகிய திருமக ளது, முயக்கு - சேர்க்கை, எனினும் என்.அறு தோற்றிலுைம், சேய்த்து - தொலைவில் உள்ளது, அன்.அ - அன்ருகும், மூத் தாள் - மூத்தவளாகிய மூதேவியினது, புணர்முலே போகம் - நெருங்கிய சேர்க்கை யின்பத்தை, கொளல் - (அவர்கள்) அதுய்த்தல். -- 2. பணியப் படுவார் புறங்கடையராகத் தணிவில் களிப்பில்ை தாழ் வார்க்கு இளேயாள் முயக்கு அணிய தெனினும், மூத்தாள் புனர் முலைப் போகங் கொளல் சேய்த்து அன்று. 3. செல்வச் செருக்கினுற் பெரியோர்ப் பிழைத்தோர் விரை விற் கேடடைவர். H 4. எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியாற் பிழைத்தொழுகு வார். ' -குறள். இகழ்ச்சி யிற்கெடு வார்களை ്ധങ്ങജക மகிழ்ச்சி யின்டத்தின் மைந்ததும் போழ்தெனப் புகழ்ச்சி நூலுட் புகன்றனர்.” -சூளாமணி. பெருத்திடு செல்வம் வங் துற்ற போதுகண் னுருத்தெளி யாமலே யொளி மழுங்கிடும் மருத்துளதோ வெனில் வாகடத் திலை தரித்திா மென்னுமோர் மருந்திற் றீருமால். -சிந்தாமணி. 5. ' கம்மாற் பணியப் படுதற்குரியர் தம்பால் வரும்பொழுது அவாை எதிர்கொள்ளுவதற்குத் தமமுடைய பாக்கிய மகிழ்ச்சியாற் ருழ்பவர் விரைவாகக் கேட்டை யடைவர்.” -சி. மு.

இனித் தம்மைப் பலர் தலைவாயிலின்கட் போந்து வணங்கப் பெரு மகிழ்ச்சியடைந்த செல்வருக்கு அது கழிய வருங்காலம் தாாமன்று என்னும் பொருள்பட வுாை கூறுவாரு முளர். இவ்வாறு பொருள் க-அ