பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டு. கெடுவது காட்டுங் குறி 129 ' கக்கார் நெடுமொழி கோறல்-உரியாாயினோது மேன்மையை யழிக்க லெனினுமாம்.' -சி. வை. தா. ' நெடுமொழி கோறல் - நெடுங்காலத்திற்குப் பயன்படுவனவான செவியறிவுறு உ, வாயுறைவாழ்த்து முதலியவற்றை அவமதித்தல் ; - I மெய்ம்மொழி மற்றென்மொழி பிழையாதாகும், பின்வழி துமக்குப் பெரும் பயன்மருமே -சிதம்பாச் செய்யுட் கோவை." - உ. வே. சா. ' கக்கார் கெடுமொழி கோறலாவது கக்கோளிடத்துத் தான் அவர் சொற் கேட்டு கடிக்கப் புகுவதுபோல நடித்து வஞ்சித்து அவர்பால் க. கிமொழி பெற்று, அதன்பின்னர் அவர்தங் கட்டுரைகள் தனது எண்ணங்களுடன் மாறு படல் கண்டு அவற்றைத் தன் நண்பாாயிஞர் முன் இகழ்ந்துரைக்கலே யன்றி அவற்றின்படி நடவாது வரம்புகடந்து சேறலாம் என் பாருமுளர்.” வி. கோ. சூ. கும்ை பிறிதாதல்- அங்கிய குனங்களை யடைதல் ; அங்கியகுணங் காாவன : வேட்டை விருப்பு, சூதாடல் விருப்பு, கூத்து விருப்பு முதலி யனவும், அசோகம், பொருமை, கிங்கை முதலியனவுமாம்.' -அ. கு. * அறகிேகட்கு மாறுபடுதல்” m -தி. சு. செ. கெடுவது காட்டுங் குறி : குறி-' அஃறினையியற் பெயர். இவற்றுள் ஒவ்வொன்றுமே கனிக்கனி கேடு பயக்கவல்ல குறியாம்; ஆதலின் குறியென்பதனைத் தனித்தனி கூட்டியுாைக்க வெனலு மொன்று. இவ்வாறு ஒருமைப் பெயரை வாக்கியபேதமாகத் தனித்தனி கூட்டி முடிப்பதனைத் தேர்வட மிழுப்பார் போலப் பிாத்தியேக பந்தாந்துவபம் என்பார் வடநாலார்.” -வி. கோ. சூ. ' கட்புப் பிரித்தல் முதலிய ஆறையும் உடையார்க்குக் கேடுவரும் என்க. அன்றிக் கெட்ட காலம் வருமானல் அவனை இவ்வாறெல்லாம் பிரிக்கல் முதலியன செய்யுமாறு அஃது ஏவு மென்றுங் கொள்க.” - இள. The estrangement of friends ; the receiving of enemies into friendship; to scoff at a spy, and to suspect all associates; to despise the continued advice of the wise; and become changed in disposition, are signs of approaching ruin. —H.S. To alienate the affection of friends, to contract friendship with foes, to mock at spies, to suspect the fidelity of friends, to reject the efficacious advice of the wise and to become changed in temperament are omens of approaching ruin. —C. M. Estrangement of friends, befriending enemies, scoffing at spies, suspecting every one, despising the good advice of the wise, a change in disposition ; these are indications of approaching ruin. —T. B. K. 17