உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நீதிநெறிவிளக்கம் லாலும், நட்புப் பிரித்தல் முதலிய அடி வகைத் தொழில்களையும் 'கெடுவது காட்டுங் குறி H என்ருர். -தி. ##п , செ. ' பாாகத்தின்கட் கூறப்படும் துரியோதனனது செயல்களை இச் செய்யளுக்கு இலக்கியமாக எடுத்தக் கூறலாம். அவன் பாண்ட வரைப் பகைத்துக் கொண்ட மையம், சகுனி முகலாய சீயரை சட்ட மையம், அசு வத்தாமனதியோரிடத்த ஐயப்பட்ட மையம், கண்னன் விடுமன் கூறிய உறுதிமொழிகளைக் கேளாமையம், பாஞ்சாலியை அரசவை யில் மான பங் கஞ் செய்யக் கருதினமையும் அவன்றன் கேட்டிற்கு . ற் பாதங்களா யினமை காண்க : அவைபற்றி யன்றே யன்ை கெட்டா னென்பது.” -வி. கோ 西· பகைநட்டல்- நெடுங்காலம் பகையா யுள்ளாரை நட்பாக்கிக் கொள்ளுதல். முற்றன்னை க் காய்வானைக் கைவாங்கிக் கோடலும். . . சாவவுறுவான் ருெழி ல் ” திரிகடுகம்.” - உ. வே. கா. ஒற்றிகழ்தல்- ஒற்ருடள்ளார்க்கு வேண்டுஞ் சிறப்புச் செய்யாத விடுதல். பகைவர் முதலியோரிடக்து நிகழ்வன அறிதலிலே கண் போன்றிருத்த லின் இகழ்சலாகா தென்க.” ---- رقا. [ارتی - பக்கத்தார் யாாையு மையுறுதல் : பக்கத்தார்- எப்போது ஞ் சமீபத்திலிருத்தல் பற்றி மங் கிரிகள் பக்கத்தா ; அமாக்கியர் என்பதும் அப்பொருட்டு.” ': பக்கத்தார் - அமைச்சர் ; உழையிருந்தான் ”-குறள் 638.” * -உ. வே. சா. செனப்பட்டார் தக்கார் நெடுமொழி கோறல் : தக்கார் ' என்றது அமைச்சர் புரோகிதர் முதலியோரை " -அ. கு.

  • தக்கார் இறங்ககால வினையாலனையும் பெயர். சகு என்னும் முத னிலை இாட்டியதே இறங்ககாலங் காட்டியது.” - கோ. இ.

நெடுமொழி-' பெருமையுடைய மொழி ; அது அறிவுரை இள.

  • நெடுமொழி - பொருளால் விரிந்த சொல் ஆதலின் உறுதி மொழி மேல் கின்றது ; ஏனையிடங்களில் வரின், தமது மேம்பாடு சொல்லல் ' எனப் பொருள்படும்.” - தி. சு. செ.

' நெடுமை - பெருமை ; பெருமையைக் கருமொழியை நெடுமொழி என்றது ஒர் குறிப்பு ஆகிய மரபுவழுவமைகி.” * = -கோ. இ. கோறல்-இகழ்தல், கேளாதொழிதல், மீறல், அலட்சியம் பண்ணு தல் எனப் பலபட இச்சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. ' கொல்தல் கோறலெனக் கிரிக்கது ” --சி. வை. தா. கோறல் - இலக்கனை.