பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł58 நீதிநெறிவிளக்கம் சங். மெய்ப் பயன் கொண் டார் புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறுங் கழிமுடை நாற்றத்த வேனும்-விழலர் விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமைபோடு தற்கு. 1. புழு - புழுக்கள், நெளிந்து - நெளியப்பெற்று, புண் - புண்கள், அழுகி - அழுகி, யோசனை - நெடுந்தொலே, நாறும் - நாறுகின்ற, கழி - மிக்க, முடைநாற்றக்கவேனும் - தீ நாற்றத் தை யுடையனவாயினும், விழலர் - (உடம்பினலாய பயனே யுன ராத) வினர், விளிவு - (அவ்வுடம்புகள்) செத்துப்போதலை, உன்னி - நினைத்து நினைத்து, வெய்துயிர்ப்பர் - பெருமூச்செறிவர்; மெய் - உடம்பினலாய, பயன் - (அறப்) பயனே, கொண்டார் - (இன்னதென அறிந்து) கொண்ட அறிஞர், சுளியார் - முகத் தைச் சுளித்தலும் செய்யார், சுமை - உடம்பாகிய சுமையை, போடுதற்கு - போட்டுவிடுதல் கருதி. 2. விழலர் புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும் கழி முடை நாற்றத்தவேனும், விளிவுன்னி வெய்துயிர்ப்பர் ; மெய்ப்பயன் கொண்டார் சுமை போடுதற்குச் சுளியார். - 3. உடம்பெடுத்ததலைாய உண்மைப் பயன் உணர்ந்த அறிஞர் சாவிற்கு அஞ்சார், 4. ' சத்திய வாக்குள்ளவனயும், ஞான வைாாக்கியங்களோடு கூடியவனயும், தேகமாத்திர மிச்சமாயுள்ளவனயும் (சங்கியாசி) வசிக்க வேண்டும். ' -நாாத பரிவிாாஜகோபநிஷத். ' வேலைக்காான் தனக்கு யஜமானன் சம்பளம் கொடுக்கும் நாளை எதிர்பார்ப்பதுபோலத் தன் தேகநாச காலத்தை (சங்கியாசி) எதிர்பார்த் திருக்கவேண்டும். ' -மது தர்மசாத்திாம். ' உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. ’’ -ஒளவை குறள். ' மற்றுங் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க அற்ருர்க் குடம்பு மிகை. ' -குறள். ' கரும்பாட்டிக் கட்டி சிறு காலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்காற் றுயாாண் டுழவார் வருங்கி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ கிலர்.” -நாலடியார். 5. ஆகவே, புன்னுனிமே னிர்போல் நிலையாமை யுடைத்து இவ் வியாக்கை யென்றெண்ணி இன்னினியேடசெய்க அறவினை என்பது சொல்லெச்சம்.