உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங். மெய்ப்பயன் கொண்டார் 159 ' உடம்பின் தாய்தன்மையும் அதனம் பயன் கொண்டாாது மேன்மையும் கூறப்படும். ' -உ. வே. சா.

இப் பாட்டின் முழுமைக்கும் அருணகிரிநாதர் தக்க சான்ரு கிரு.ர். அவர் மெய்ப்பயன் கான்னும்ளவும் உலகப்பற்றில் மிகுதியும்பற்றிக் கண்ட படி கிரிங் தலைந்து, காம வேட்கையால் பல கன்னியரைச் சேர்ந்து, கைப் பொருளெல்லாஞ் செலவாகி, ' புழு நெளிந்து புண்ணழுகி யோசனை நாறுங் கழிமுடை, நாற்ற முற்ற பெருநோய் வந்தபோதும் மெய்ப்பயன் அறியாதிருந்தம்ையால், தாமடைந்த பெருநோய்க் காகவேனும் தம் வறுமை நிலைக்காகவேனும் வருந்தாமலில்லை. தம் அக்காளை காடி...... S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S T T T பொருள் கேட்டதும்........................... அவ்வமயம் அருணகிரிக்கு மெய்ப்பயன் விளங்கவும், அவர் உடனே உயிரை வெறுத்துச் சுமைபோடச் சுளியாது, கிருவண்னமலைக் கோபுரமீதேறிக் குகித்ததும் நோக்கற்பால. ” -இள. புழுநெளிந்து புண்ழைகி யோசனைதாறும் :

நெளிந்து- நெளிய வென்னும் செயவெனெச்சக் கிரிபு. ” -வி. கோ. சூ. 1. புண்-உடம்பிற் செறிந்து நிறைந்த புண்கள். போச2ன-' பத்து நாழிகை யளவைக் கொண்ட தாாம். இது நெடுந்தாம் என்பதை யணர்த்தற்குக் காட்டியதோ பளவைப் பெயர். ” -கோ. இ. யோசனை-காதம் ; அது முப்பத்திாாயிர முழ அளவுள்ளது. ” (32,000 முழம் 9 மைலுக்குச் சற்று மேற்பட்டது). -ஊ. பு. செ. : யோசனை ஆறு நாழிகை வழித்தாாம் ; அஃது ஈண்டு நெடுங் தாா மென்பதைக் காட்ட நிற்பதோாளவை. ” -வி. கோ. சூ. * நாறு மென்னும் பெயரெச்சம் நாற்றத்த வென்னும் குறிப்பு வினைப் பெயரில் நாற்றமென்னுஞ் செயற் பெயரைக் கொண்டது.” * = -வி. கோ. சூ. கழிமுடை நாற்றத்த வேனும் : முடை- புலால் நாற்றமாகிய சிறப்புப் பெயர் ; நாற்றம் - பொதுப் பெயர் ; ஆதலால் முடைநாற்றம் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை ங்லைத் தொடர். ” ■ - -கோ. இ.

  • எல்லாப் படியாலு மெண்ணின லிவ்வுடம்பு -

பொல்லாப் புழுமலிகோய்ப் புன்குாம்பை என்பது நல்வழி. நாற்றத்த கேனும் விழலர் விளிவுன்னி வெய்துயிர்ப்பர் : விழலர்- வீனர் - எனவே பிறப்பின் பயனிலார்.” இனி விழல் என்பது பசு முதலிய விலங்குகட்கும் பயன்படாத ஒருவகைப் புல்லாகவின் அது போன்ற விழலர் எனப்பொருள் கூறுதலுமாம். ' -வி. கோ. ஆ. எனப் பாடங் கொண்டார் -தி. சு. செ.