பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திேநெறிவிளக்கம் சச. மன்பதை இகழி னிகழ்ந்தாங் கிறைமக ைென்று புகழினு மொக்கப் புகழ்ப-இகன்மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும் நீர்வழிப் பட்ட புணே. 1. இகழின் - (ஒரு பொருளை) இகழ்வாயிைன், இகழ்ந்து - (தாமும் அவனே டொக்க) இகழ்ந்து, ஆங்கு - அவ்வாறிகழ்ந்த பொழுதே, இறைமகன் - அரசன், ஒன்று - அவ்வொரு பொருளை, புகழினும் - புகழ்ந்தாலும், ஒக்க - அவைேடு கூட (அவனேடொக்க). புகழ்ப - புகழ்வார்கள் இகல் - வலிமை (பொருந்திய), அரசன் - அரசன்தன், சீர்வழிப் பட்டதே - குறிப் பினேடொட்டிச் செல்லும் இயல்புடையதே, மன்பதை - மக்கட் பரப்பு : மற்று என் செய்யும் - (ஒடு நீரோடு கூடச் செல்லாது) வேறு என்ன செய்யும், 庇署产 வழிப்பட்ட - ஆற்று நீரின் கண் அகப்பட்ட, புணே - தெப்பம் ? 2. இறைமகன் ஒன்று இகழின் இகழ்ந்து ஆங்கு (அவ்வொன் றையே உடன்) புகழினும் ஒக்க மன்பதை புகழ்ப (அம்மன்பதை) இகன் மன்னன் சீர்வழிப்பட்டதே. நீர்வழிப்பட்ட புனே வேறு என் செய்யும் ? 3. மன்னனெப்படி மன்னுயி ரப்படி. 4. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். -குறள் 5. அாசன் செல்லும் வழியே குடிகள் செல்லுமாதலின் அதனை அறிந்து நல்வழியிலே அவன் செல்லுதல் வேண்டுமென்பது குறிப்பு.' -உ. வே. சா. 'அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் ' என்பது பழமொழியாகையால் அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் நடக்க வேண் டும். இன்றேல் அரசன் ஆருயிரையும் வாங்கிவிடுவான். கோவலன் தன் . முற்பிறப்பில் அாசன் கட்டளையை மீறி அடைக்கப் பட்டிருந்தும், யாரும் அதைத் திறங் த தொழக் கூடாது என்று அாசனல் கட்டளை யிட்டிருங் தும் அதை மீறிக் காளிதேவியின் கோயிலைத் திறந்து தொழுததால் அரசன் அவனைக் கொல்லும்படி சொன்னதும் இங்கு நோக்கற்பால.' -இள. ' கீாோட்டக்கி லகப்பட்ட தெப்பம் அதன் வழியே போவது போல அரசன் காட்சண்ணியத்திற் குட்பட்ட ஜனம் அவ்னிச்சையின்படி செல்லும் ; ஆதலின் அவரெல்லாம் அாசனுக்கும் குடிகளுக்கும் நன்மை செய்பவராகார் என்பது கருத்து.' -ஊ. பு: செ.