பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తPEF, மன்பை த 168 கேழினிகழ்ந்தாங்கு இறைமகன் : இகழின்-செயின் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம். இன் விகுதி எச்சத்தையுங் காலத்தையுங் காட்டிற்று. 睡 அப்பொழுதே அஃதாவது இகழ்ந்து வாய்மூடு முனனாே என்னும பொருட்டு. இறைமகன்-' இறையாகிய மகன் என விரிதலால் இருபெயரொட் டுப் பண்புத் தொகை." -வி. கோ. சூ. ஒன்று புகழினு மொக்கப் புகழ்ப : புகழினும்-இதன்கண் உம்மை இறந்தது கழிஇய எச்சப் பொரு ா து. புகழ்ட-' பல்லோர் படர்க்கை யெதிர்கால வினைமுற்று. புகழ். பகு.கி ; ப விகுதி, செய்பவனையும் எதிர்காலத்தையுங் காட்டிற்று ' o -வி. கோ. சூ. " பகா விகுதியே பாலிடங் காலத்தைக் காட்டியது -கோ. இ. முகன் மன்னன் சீர்வழிப்பட்டதே மன்பதை : இகல்-வலிமை ; மாறுபாடுமாம். ‘இகல் - முன் ஒன்றனை இகழ்ந்து, பின் அதனையே புகழும் மாறுபடுங்தன்மை.” -கோ. இ. ' இகல் மன்னன் - இகலு மன்னன் எனப் பொருள் கொள்ளில் வினைத்தொகையாம். இகலுதல் போர் செய்தல் ”. -தி. சு .செ. சீர்வழிப்பட்டதே-சீர் என்பதற்குக் காங்கி ' என்று பொரு ளுாைத்து, ' காந்தியாவது அரசனுறங்கினுஞ் சென் றுலகங்காக்கு மவ னது கடவுட்டன்மை. ' உறங்குமாயினும் மன்னவன்றன் ைெளி கறங்கு கெண்டிாை வையகங் காக்குமால் ” என்பது சிந்தாமணி ' என விரித் அாைத்தார் அ. குமாாசுவாமிப் புலவர். ' ர்ே வழிப்பட்டது - நிலைவழிப் பட்டதாம் ” -சி. வை. தா. மன்பதை-சொல்லளவில் அஃறிணை. மற்றென் செய்யும் நீர்வழிப்பட்ட புனை : மற்று- பிறிதென்னும் பொருட்கண் வந்தது. ” -இ. கோ. 1. செல்லும் வினையை மாற்றி நிற்றலால், வினை மாற்றுப் பொரு ளில் வங்க இடைச்சொல்.” -தி. க. செ. புனை-புணைக்கப்பட்டது.