பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திேநெறிவிளக்கம் சஎ. இறைமாண் டார் வெகுளி பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் கிழமை பிறிதொன்றுங் கொ ள்ளார்-வெகுளின்மன் காகன்மை யுண்டே யிறைமாண்டார்க் கேதிலரும் ஆர்வலரு மில்லை யவர்க்கு. 1. பழமை - (அமைச்சராக இவர் நமக்கு நீண்டகாலமா யுள்ளார் என்னுங்) தொன்மை நட்பை, கடைப்பிடியார் - உறுதியாகப் பற்றிக் கொள்ளார், கேண்மையும் - (இவர் நமக்கு) உறவினராங் தன்மையுடையார் என்பதையும், பாரார் - நோக் கார், கிழமை-(அவை ஒழிய) உரிமையாக, பிறிதொன்றும்-வேறெ தனையும், கொள்ளார் - உள்ளத்திற் கொள்ளார் ; வெகுளின் மன் - (குற்றங் கண்டு) மிகுதியுங் கோபங் கொள்வாராயின், காதன்மை - (ஒருவர்மேல்) அன்புடைமை, உண்டே - உண்டோ, இறை - அரசிலக்கணத்தில், மாண்டார்க்கு - மாட்சிமைப்பட்ட வர்க்கு ? எகிலரும் - அயலார் என்பதும், ஆர்வலரும் - அன்பிற் குரியார் என்பதும், இல்லை - இல்லை, அவர்க்கு - (அரசராகிய) அவாககு. 2. மன் வெகுளின், பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார், பிறிது கிழமை ஒன்றும் கொள்ளார் : இறை மாண்டார்க்கு, காதன்மை உண்டே அவர்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இல்லை. 3. நடுவுநிலைமையுடைமையா யிருத்தலே இறைமாட்சிப் பண்பாதலறிந்து அதற்கேற்க நடந்துகொள்ளல் அமைச்சர்க்குக் கடம்ை. 4. ஒர்ந்துகண் னேடா திறை புரிங் தியார்மாட்டும் தெரிந்துசெய் வஃதே முறை. --குறள். பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். -குறள். ' எங்கண் இனையர் எனக்கருதின் எதமால் தங்கண்ண ரானும் தகவில கண்ட க்கால் வன்கண்ண கிை ஒறுக்க, ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு. ” -பழமொழி. புாைதவப் பயனேக்கார் தம்மாக்க முயல்வாரை வமை வின்றிச் செறும்பொழுதிற் கண்னேடா துயிர்வெளவும் அாைக. -கலித்தொகை.

  • நீ மெய் கண்ட சீமை காணின்

ஒப்ப காடி அத்தக ஒ.அத்தி ’’ -புறநானுாறு.