பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஎ. இறைமாண்டார் வெகுளி 173

  • மன்னாை யடைந்து வாழ்தல் வஞ்சகஞ் சுடையகாகக்

தன்ளுெடு கூடிவாழுங் தன்மை." -திருவாதஆார் புராணம்.

வேந்தன் றிேன் ஆந்துணை யில்லை. ' -கொன்றை வேந்தன்
இச்செய்யுட்கு, இறைமாண்டார், மன் வெகுளிற், பழமை கடைப் பிடியார் கேண்மையும் பாாார் பிறிதொரு கிழமையுங் கொள்ளார், ஆதலின் அவர்க்குக் காதன்மை யுண்டே, எதிலரும் ஆர்வலரும் இல்லை, என விகுதி பிரித்துக் கூட்டி முடித்தலு மொன்று இனி இவ்வாறன்றி அாச ாோடு பழகுதல் நெருப்பாற்றின்மீது மயிர்ப்பாலத்தின் வழிச் சேமல்போஅ மாகலின அவர்தம்மொடு பழகுங்கால் மிக்க கவலையொடு பயிறல்வேண்டு மென்னுங் கருத்துப்படப் பொருள் கூறினுமமையும். எவ்வாறு கொள்ளி ஆலும் இறை மாண்டார்க்கு எனவும் அவர்க்கு எனவுங் கூறும் இாண்டு கான்கனுருபினுள் ஒன்று நின்றுவற்றல்' என்னுங் குற்றமுடைக்கா மென்பது இச் செய்யுளை அக் குற்றத்தி னிக்கக் கருதியோர் இறை மாண்டார்க்கு என்புழி இறைமாணடார்’ எனப் பாடமோதுப. இப் பாடமுளதேல் இதுவே சிறப்புடைத் தென்பது வெள்ளிடைமலையென விளங்குவ துணர்க. ' வி. கோ. சூ.

மேல், இப்பாட்டிற்கு உரைவகுத்தாங்கு நிரல்முறைப் பொருள் கொளின் இக்குற்ற மில்லையாத லறிக!

  • அரசர் சினங் கொள்வாராயின், அவர் அயலாரெனவும் அன்புடையா .ொனவும் பாாார் என்பதற்கு, அகபாய சோழன் ஒரு பசுவின் கன்றின் பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே ேேழ

கிட த்தி அவன்மேற் றேரூர்ந்த கதை தக்க சான்ருகும். ” -இள. * மேற் செய்யுளில் உள் வெயர்ப்பினன் என்ருர் , அவ்வுள் வெயர்ப்பின் காரியத்தை இச் செய்யுளிற் கூறினர். ' கோ. இ. பழமை கடைப்பிடியார் : பழமை- பழமையாங் தன்மை பற்றி வந்த கட்பு. ” - كI. رك . "பழமை கடைப் பிடித்தலாவது நட்டாாது பழமையாங் தன்மை பற்றி அவர் பிழைத்தன பொறுத்தலாம்...... இறுதிகாறும் விடாது பிடித்தல் என்னும் பொருளதாகிய கடைப்பிடி பகுதி. இஃது ஒருசொன்னிர் மைத்தாய் கின்றது. ” -வி. கோ. சூ. கேண்மையும் பாாார் : கேண்மை-இது கட்பினையுங் குறிக்குமேனும் முன்னர் பழமை என்னுஞ் சொல்லான், நட்பினைச் சுட்டினமையின் இதற்கு உறவினாாங் தன்மையெனப் பொருளுாைத்தாம். ' -வி. கோ. சூ. கேண்மை . உறவினர் ; தம்வினை செய்வோர். ” -தி. சு. செ. கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் : கிழமை-' உரியவர் - தந்தை தாய் புதல்வர். -தி. சு. செ.